இதயத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசெம போத ஆகாதே

Idhayathai Oru Nodi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்…
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்…
அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய்…
என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய்…

ஆண் : இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்…
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்…

—BGM—

ஆண் : நீ இறகாய் என்னை தொடுகின்றாய்…
அழகாய் இம்சை செய்கின்றாய்…
சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய்…

—BGM—

ஆண் : உன் விழிகள் என்னும் கடிகாரத்தில்…
என் காதலினை பார்க்கின்றேன்…
கூரான உன் இமைகள் ரெண்டும் முள்தானே…

ஆண் : உன்னை பார்க்கும் போதெல்லாம்…
காலம் இங்கு ஓடாதே…
முட்கள் என்னை குத்தாதே பேரன்பே…

ஆண் : அதில் காதல் கொடுத்து மதினி நீயும் விரைந்தாய்…
என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய்…

ஆண் : இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்…
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்…

—BGM—


Notes : Idhayathai Oru Nodi Song Lyrics in Tamil. This Song from Semma Botha Aagathey (2018). Song Lyrics penned by Niranjan Bharathi. இதயத்தை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading