கர்த்தரே வெளிச்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஅமலி தீபிகாUnknownஇயேசு பாடல்கள்

Kartharae Vellicham Song Lyrics in Tamil


BGM

பெண் : கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…

பெண் : துக்க நாட்கள் முடிந்து போகும்…
என் துக்க நாட்கள் முடிந்து போகும்…
துக்க நாட்கள் முடிந்து போகும்…
என் துக்க நாட்கள் முடிந்து போகும்…

பெண் : இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே…
வெளிச்சம் உதித்தது…
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே…
இருளும் விலகியது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…
இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…

BGM

பெண் : இருளிலே வெளிச்சம் உதித்தது…
என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது…
இருளிலே வெளிச்சம் உதித்தது…
என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது…

பெண் : பாவ இருள் நீங்கினது…
என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது…
பாவ இருள் நீங்கினது…
என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது…

பெண் : இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…
இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…

பெண் : கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…

BGM

பெண் : நீதியின் சூரியன் உதித்தது…
என்னில் சாபத்தின் இருள் விலகினது…
நீதியின் சூரியன் உதித்தது…
என்னில் சாபத்தின் இருள் விலகினது…

பெண் : ஆசீர்வாத நாட்கள் வந்தது…
சுக வாழ்வு என்னில் துளிர்த்தது…
ஆசீர்வாத நாட்கள் வந்தது…
சுக வாழ்வு என்னில் துளிர்த்தது…

பெண் : இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…
இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…

பெண் : கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…

BGM

பெண் : நித்திய வெளிச்சம் உதித்தது…
என்னில் சாத்தானின் இருள் மறைந்தது…
நித்திய வெளிச்சம் உதித்தது…
என்னில் சாத்தானின் இருள் மறைந்தது…

பெண் : பயமும் கலக்கமும் கரைந்தது…
மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது…
பயமும் கலக்கமும் கரைந்தது…
மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது…

பெண் : இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…
இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…

பெண் : கர்த்தரே வெளிச்சம் எனக்கு…
கர்த்தரே வெளிச்சம் எனக்கு…

பெண் : துக்க நாட்கள் முடிந்து போகும்…
என் துக்க நாட்கள் முடிந்து போகும்…
துக்க நாட்கள் முடிந்து போகும்…
என் துக்க நாட்கள் முடிந்து போகும்…

பெண் : இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே…
வெளிச்சம் உதித்தது…
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே…
இருளும் விலகியது…

பெண் : இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…
இனி எல்லாம் சுகமே…
என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே…


Notes : Kartharae Vellicham Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. கர்த்தரே வெளிச்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading