நீ நீ போதுமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபத்மப்ரியா ராகவன்சுந்தரமூர்த்தி கே.எஸ்ஜீவி 2

Nee Nee Pothume Song Lyrics in Tamil


பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே…
ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனானே…
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே…

BGM

பெண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

ஆண் : வா வா தூரலே…
இனி பாலைவனம் இந்த வாழ்வில் இல்லை…
பேரன்பொன்றிலே இளைப்பாறுதே காதலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒளியே இல்லாத பூவொன்று…
வெளிச்ச கரையில் சேர்ந்ததே…
ஒரு வினா இல்லாமல் நெஞ்சில் நெஞ்சில்…
கொஞ்சம் சாயவா…

ஆண் : உனையே கண்ணாக கொண்டேன் நானே…
கானம் யாவும் காதலே…
திருவிழா என்னாளும் அன்பில் அன்பில்…
அன்பில் காட்டவா…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

பெண் : உடல் மீறியே எழும் ஆவேசம்…
அட தாங்குமோ அந்த ஆகாசம்…
இது ஆசையாய் வந்த ஆயாசம்…
இவன் காதலே கல்மிஷம்…

ஆண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கவிதை கனமே…
இனிய கனமே…
பெரிய வரமே…
வா வா வா வா வா…

பெண் : இனிய வலியே…
ஆண் : வலியின் முறையே…
பெண் : தினவின் பொறியே…
ஆண் : அனைக்கும் பனியே…

பெண் : புதிய கவியே…
ஆண் : எதுவும் சரியே…
பெண் : வா வா வா வா வா…

பெண் : கோடி விண்மீன்கள் வானில் உண்டாம்…
எனது விண்மீன்கள் நீ தானே…
வாரி அணைக்கின்ற அன்பின் கையில்…
வாஞ்சையாய் பூக்கின்றேன்…

பெண் : யாரும் உதவாத வாழ்வில் இன்று…
யானை பலம் போல வந்தாயே…
நானம் விலகாத போதும் அன்பே…
மார்பிலே சாய்கிறேன்…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

BGM

ஆண் : பிறவி துணையே…
உறவின் சுனையே…
வினையின் வினையே…
வா வா வா வா வா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உலகம் மறந்து…
பெண் : நினைவும் மறந்து…
ஆண் : உனக்குள் கலந்து…
பெண் : கனமும் பிறந்து…

ஆண் : வியந்து வியந்து…
பெண் : வியந்து வியந்து…
ஆண் : வா வா வா வா வா…
பெண் : வா வா வா வா வா…

ஆண் : யாரும் இல்லாத நேரம் பார்த்து…
காதலில் என்னை சாய்ப்பாயே…

பெண் : நானும் உணராத பெண்மை இங்கு…
காதலும் காட்டுதே…
கண்ணும் காணாத கண்ணீர் போல…
நானும் உள்ளேயே வந்தேனே…

ஆண் : நின்று ஒளிவீசும் வின்மீண் போல…
வாழ்க்கையே ஆனாதே…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

பெண் : உடல் மீறியே எழும் ஆவேசம்…
அட தாங்குமோ அந்த ஆகாசம்…
இது ஆசையாய் வந்த ஆயாசம்…
இவன் காதலே கல்மிஷம்…

பெண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

BGM


Notes : Nee Nee Pothume Song Lyrics in Tamil. This Song from Jiivi 2 (2022). Song Lyrics penned by Karthik Netha. நீ நீ போதுமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading