என்னைக் காண்பவரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்எஸ்.ஜே.பெர்ச்மன்ஸ்இயேசு பாடல்கள்

Ennai Kaanbavare Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…

ஆண் : ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்…
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்…
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்…
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்…

ஆண் : நான் அமர்வதும் நான் எழுவதும்…
நான் அமர்வதும் நான் எழுவதும்…
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்…
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்…

ஆண் : என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…

—BGM—

ஆண் : எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்…
எல்லாமே அறிந்திருக்கின்றீர்…
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்…
எல்லாமே அறிந்திருக்கின்றீர்…

ஆண் : நடந்தாலும் படுத்தாலும்…
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்…
நடந்தாலும் படுத்தாலும்…
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்…

ஆண் : நன்றி ராஜா இயேசு ராஜா…
நன்றி ராஜா இயேசு ராஜா…

ஆண் : என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…

—BGM—

ஆண் : முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி…
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்…
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி…
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்…

ஆண் : உம் திருக்கரத்தால் தினமும் என்னை…
பற்றி பிடித்திருக்கின்றீர்…
உம் திருக்கரத்தால் தினமும் என்னை…
பற்றி பிடித்திருக்கின்றீர்…

ஆண் : நன்றி ராஜா இயேசு ராஜா…
நன்றி ராஜா இயேசு ராஜா…

ஆண் : என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…

—BGM—

ஆண் : கருவை உம் கண்கள் கண்டன…
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே…
என் கருவை உம் கண்கள் கண்டன…
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே…

ஆண் : அதிசயமாய் பிரமிக்கத்தக்க…
பக்குவமாய் உருவாக்கினீர்…
அதிசயமாய் பிரமிக்கத்தக்க…
பக்குவமாய் உருவாக்கினீர்…

ஆண் : நன்றி ராஜா இயேசு ராஜா…
நன்றி ராஜா இயேசு ராஜா…

ஆண் : என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…

ஆண் : ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்…
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்…
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்…
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்…

ஆண் : நான் அமர்வதும் நான் எழுவதும்…
நான் அமர்வதும் நான் எழுவதும்…
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்…
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்…
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்…
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்…


Notes : Ennai Kaanbavare Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by S.J. Berchmans. என்னைக் காண்பவரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading