ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா…
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா…
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா…
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா…
ஜாலி ஓ ஜிம்கானா…
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா…
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா…
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா…
நெஞ்சோரமா நீ என்ன செய்யிற…
மின்சாரமா என்ன தாக்கி போகுற…
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற…
மென்சாரலா என்ன தொட்டு போகுற…
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
யார் அடித்தாரோ கண்ணம்மா…
ஏன் இந்த மௌனம் செல்லம்மா…
கதைகள் சொல்ல நானும்…
வலிகள் நின்று போகும்…
என் காதலும் என்னாகுதோ தேடி…
என்னோட நீ இல்லாமலே போடி…
சொல்லாமலே என் ஆசைகள் கோடி…
கண்ணீர் தூளி கண்மீருதே…
யாரது பூமியின் மாபெரும் திருடன்…
பேர் என்ன காலம் என்ற பேர் கொண்ட கயவன்…
ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக…
தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக…
டக்கு முக்கு திக்கு தாளம் போட போறேண்டா…
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா…
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து…
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து…
டக்கு முக்கு டிக்கு தாளம் டைட்டில் ட்ராக் Read More »
அம்மாம்மா என்னானு தெரியல…
ஆகாயம் பூலோகம் புரியல…
பொண்ணுன்னா நீதானே உலகுல…
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…