டக்கு முக்கு டிக்கு தாளம் டைட்டில் ட்ராக்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தங்கர் பச்சன்தேவாதரன்குமார்டக்கு முக்கு திக்கு தாளம்

Takku Mukku Tikku Thalam Title Track Song Lyrics in Tamil

BGM

ஆண் : டக்கு முக்கு டிக்கு டிக்கு…
டக்கு முக்கு டிக்கு தாளம்…

BGM

ஆண் : டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா…
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா…
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து…
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து…

ஆண் : டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா…
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா…
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே…
இந்த மாமாவ வாட்டத்தடி சிலோன் ரொட்டியே…

ஆண் : புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு…
என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி…
என் ஜிகுஜிகுச்சான்…

BGM

ஆண் : டக்கு முக்கு டிக்கு டிக்கு…
டக்கு முக்கு டிக்கு தாளம்…

ஆண் : ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்பு போடுது…
கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது…
ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்பு போடுது…
கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது…

ஆண் : இப்போ கிஸ்ஸோன்னு தள்ளு…
வடியுது ஜொள்ளு…
என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு…

ஆண் : இப்போ கிஸ்ஸோன்னு தள்ளு…
வடியுது ஜொள்ளு…
என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு…

BGM

ஆண் : ஏய் நண்பனுங்க ஒண்ணா இருந்தா போதுண்டா…
சொத்து சுகம் வேற எதுக்கு வேணுண்டா…
நீ போவசொல்ல என்னத எடுத்து போவடா…
நாட்ட ஆண்டாலுமே ஃப்ரெண்ட்ஷிப் இல்லாட்டி வேஸ்டுடா…

ஆண் : இத புரிஞ்சிட்டா மவுசு…
திருப்பி வராது வயசு…
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு…

ஆண் : இத புரிஞ்சிட்டா மவுசு…
திருப்பி வராது வயசு…
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு…

ஆண் : டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா…
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா…
கொஞ்சம் பவுடர்தான் பொட்டு பளபளப்ப சேத்து…
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து…

ஆண் : சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே…
இந்த மாமாவ வாட்டத்தடி சிலோன் ரொட்டியே…

ஆண் : புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு…
என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி…
என் ஜிகுஜிகுச்சான்…

Notes : Takku Mukku Tikku Thalam Title Track Song Lyrics in Tamil. This Song from Takku Mukku Tikku Thalam (2022). Song Lyrics penned by Thankar Bachan. டக்கு முக்கு டிக்கு தாளம் டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.

Scroll to Top