ஜாலி ஓ ஜிம்கானா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்விஜய்அனிருத் ரவிசந்தர்ஃபிஷ்ட்

Jolly O Gymkhana Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…

BGM

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…

BGM

ஆண் : ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா…
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா…
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா…
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா…

ஆண் : யாரு இங்க வந்தாலும்…
பயமுறுத்தி பாத்தாலும்…
அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா…

ஆண் : அத்தனையும் போனாலும்…
எம்டியா தான் நின்னாலும்…
பதறாம இருந்தா அட பீஸ்ட் நீதாண்டா…

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா…
ஜாலி ஓ ஜிம்கானா…
ராசம்மா ஏ ராசம்மா…
கேக்குதா என் கானா…

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா…
ஜாலி ஓ ஜிம்கானா…
ராசம்மா ஏ ராசம்மா…
சொன்னது சர்தானா…
சர்தானா…

பெண் : சர்தாம்பா…

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…

BGM

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…

BGM

ஆண் : ரொம்ப தயங்கி நிக்குறியே…
வம்ப பாத்து ஓடுறியே…
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு எட போட்டு பாக்குறியே…

ஆண் : சும்மா வெயிட்ட காட்டனுண்டா…
நம்ம மோதி பாக்கனுண்டா…
நண்பா எவன் வந்தாலும் அலறவிட்டு கெத்த காட்டனுண்டா…

ஆண் : கையிலதான் நீ புடிச்சாலே பிரச்சன தீராதே…
தூக்கி அத நீ எரிஞ்சாலே டென்ஷனு ஏறாதே…
ஊருக்குத்தான் நீ பயந்தாலே வேலைக்கு ஆவாதே…
யாருக்குமே நீ அடங்காதே வெற்றிய விடாதே…

ஆண் : பொலம்புறவன் தமாசு…
எதுத்து நின்னா நீ மாசு…
மனசில் ஒண்ணு நெனச்சா அட நடக்கணும் நண்பா…
கன்ஃபாம்…

ஆண் : ஒரு மொறதான் தொட்டாலே…
மேல கைதான் வெச்சாலே…
திருப்பி அத குடுத்தா அட பீஸ்ட் நீதாண்டா…

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா…
ஜாலி ஓ ஜிம்கானா…
ராசம்மா ஏ ராசம்மா…
கேக்குதா என் கானா…

ஆண் : ராமம்மா ஏ ராமம்மா…
ஜாலி ஓ ஜிம்கானா…
ராசம்மா ஏ ராசம்மா…
சொன்னது சர்தானா…
சர்தானா…

ஆண் : சர்தாம்பா…

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…

BGM

ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…


Notes : Jolly O Gymkhana Song Lyrics in Tamil. This Song from Beast (2022). Song Lyrics penned by Ku. Karthik. ஜாலி ஓ ஜிம்கானா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top