2021 Movies

2021 Tamil Movies Song Lyrics

Unne Nenachaen Song Lyrics in Tamil

உன்னை நெனச்சேன்

உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

உன்னை நெனச்சேன் Read More »

Sendumalli Song Lyrics in Tamil

செண்டு மல்லியா

செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…

செண்டு மல்லியா Read More »

Thala Kodhum Song Lyrics in Tamil

தல கோதும் இளங்காத்து

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…

தல கோதும் இளங்காத்து Read More »

Vambula Thumbula Song Lyrics in Tamil

வம்புல தும்புல

வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…
வம்புல தும்புல தும்புல வம்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…

வம்புல தும்புல Read More »

Alli Pookal Song Lyrics in Tamil

அல்லி பூக்கள்

உன் கருவிழியில் விழுந்தேன்…
மறுமுறை பிறந்தேன்…
உன்னால் எனையே மறக்கிறேன்…
உலகின் அல்லி பூக்களின் அரசியோ…
உன்னை தாங்கும் நிலம் நானோ…

அல்லி பூக்கள் Read More »

Scroll to Top