உன்னை நெனச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்டீபன் சகரியாஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாநாம்

Unne Nenachaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
ஓ… என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

ஆண் : நான் போகும் வழியெல்லாம் நீதானடி…
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ…
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி…
என் உயிருக்கு உயிரான நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே…

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

BGM

ஆண் : உனக்காக காத்திருப்பேனே…
எனைத் தேடி வருவாயா…
உனைச் சேர ஏங்குது மனசு…
இடம் ஒன்று தருவாயா…

பெண் : உனக்காக காத்திருப்பேனே…
எனைத் தேடி வருவாயா…
உனைச் சேர ஏங்குது மனசு…
இடம் ஒன்று தருவாயா…

ஆண் : இந்த கணம் மனம் தினம்…
உன்னை நினைத்துடுதே உன் வாசம்…

பெண் : மனம் திரும்பியும்…
எனை விட்டு விலகியதேனோ…

ஆண் : மனசுக்குள்ள…
பெண் : மனசுக்குள்ள…
ஆண் : நீதான் புள்ள…

{ ஆண் & பெண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே… } * (2)

BGM

{ ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே… } * (2)

பெண் : உன் கூடவே…

ஆண் : இது வழிச்சாலும் என்னை செதைச்சாலும்…
நீதான் புள்ள நீதான் புள்ள…
நீதான் புள்ள நீதான் புள்ள…
என் நெஞ்சுக்குள்ள…


Notes : Unne Nenachaen Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by Stephen Zechariah. உன்னை நெனச்சேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading