நீ சன்னோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரிச்சர்ட், ஆண்ட்ரியா ஜெரெமையா & மிலி நாயர்ஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Nee Sunno New Moono Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திக்கு திக்கு தீட்டா…
வில்லாய்ன் பூட்டு போட்டா…
செக்ஸி செரி கியூட்டா…
காப்பாத்திடுவா…

ஆண் : கண்ணை கட்டி போட்டா…
ரெட்டை காலு தொட்டா…
சுட்டு சுட்டு நீட்டா…
கை சேர்ந்திடுவா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

ஆண் : செந்தேனா செந்தேனா…
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா…
கண் காணா கண் காணா…
வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா…

ஆண் : சாய்ந்தேனா திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ…
சரிந்தேனா உன் அழகில் தொலைந்தேனா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

குழு : சிக்கு பம்பம்… எ ரிக்கு பம் பம்…
ஆஹான் மிக்கா ஹான்…

—BGM—

பெண் : விட மாட்டேன் விட மாட்டேனே…
உன்னை விட்டு தர மாட்டேனே…
இதழுக்குள் உன்னை வைத்து கவ்விக்கவா…

ஆண் : வர மாட்டேன் வர மாட்டேனே…
அதை விட்டு வர மாட்டேனே…
தித்திக்கும் சிறையில் நாளும் ஜீவிக்கவா…

பெண் : நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட…
என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர…

ஆண் : நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர…
நீ என்னை அள்ளிக் கொண்டாய்…
கண்ணாலே கிள்ளி கொன்றாய்…
கொலைவாலா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

—BGM—

ஆண் : இனித்தேனே இரவின் தேனே…
இதழ் ஓரம் இடம் வைத்தேனே…
இதயத்தில் உன்னை தைத்தேனே…
உள் பாக்கெட்டாய்… ஓ…

பெண் : ஓ… தனித்தேனே தவிக்கின்றேனே…
பனி நெஞ்சம் போல் வந்தேனே…
என் வாசம் தர வந்தேனே…
பூ மார்க்கெட்டாய்…

ஆண் : நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனதில்…
உன்னை உச்சு கொட்டி பார்க்கிறேன் என் கனவில்…

பெண் : நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்…
என் கன்னம் உள்ளே வாங்க…
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க…
என் செய்தாய்…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

ஆண் : செந்தேனா செந்தேனா…
பெண் : நான்லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் தானா…

ஆண் : கண் காணா கண் காணா…
பெண் : வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா…

ஆண் : சாய்ந்தேனா…
பெண் : திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ…
ஆண் : சரிந்தேனா…
பெண் : உன் விழியில் தொலைந்தேனா…

—BGM—


Notes : Nee Sunno New Moono Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Pa. Vijay. நீ சன்னோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading