கிருஷ்ணா முகுந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்கௌசிக் கிரிஷ், பத்மலதா & வேல்முருகன்ஹிப் ஹாப் தமிழாகலகலப்பு 2

Krishna Mukundha Song Lyrics in Tamil


பெண் : கிருஷ்ணா… ஆஆ ஆஆ…
முகுந்தா முராரே முராரே…

பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…

பெண் : கருணா சகார கமலா நாயக…
கனகாம்பர தாரி கோபாலா…

ஆண் : முதலாய் முதன் முதலாய்…
ஒரு பெண்ணை பார்த்து தோற்கிறேன்…
துகளாய் சிறு துகளாய்…
என் நெஞ்சை நானும் பார்கிறேன்…

ஆண் : காத்தாடி மேலே…
அட கை ரெண்டும் கீழே…
வெறும் காற்றோடும் மறையும்…
ஒரு நூலா என் காதலே…

ஆண் : கண்ணாடி போலே…
நான் என் காதல் காட்ட…
அது தெரியாமல் நின்றால்…
நான் என்ன செய்ய காதலே…

பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…

—BGM—

ஆண் : யே… சிங்காரி சில்லாரி நெஞ்சமெல்லாம் கண்ணாடி…
உடையிறேன் உன்னாலடி…
யே… இந்தாடி அந்தாடி உன் அன்ப நீதாடி…
கேக்குறேன் தன்னாலடி…

ஆண் : கூர மேல கல்ல போல…
உன்ன சுத்தி வந்தேனடி…
மனச நீ தூக்கி போட்டா…
கொத்திகிட்டு போவேனடி…

ஆண் : அடி புடிச்ச பாறை போல…
நான் கொழைஞ்சேன் தெரியாதா…
தடம் புடிக்கும் மனச நீயும்…
அரவணைக்க முடியாதா…

—BGM—

பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே…
கிருஷ்ணா முகுந்தா முராரே…

—BGM—

பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…

பெண் : கருணா சகார கமலா நாயக…
கனகாம்பர தாரி கோபாலா…


Notes : Krishna Mukundha Song Lyrics in Tamil. This Song from Kalakalappu 2 (2018). Song Lyrics penned by Mohanrajan. கிருஷ்ணா முகுந்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading