ஏதோ சொல்ல
ஏதோ சொல்ல…
உள்ள துடிக்குதே…
கிட்ட வந்தா… அத மறக்குதே…
நெருஞ்சியே…
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே…
2021 Tamil Movies Song Lyrics
ஏதோ சொல்ல…
உள்ள துடிக்குதே…
கிட்ட வந்தா… அத மறக்குதே…
நெருஞ்சியே…
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே…
நெஞ்சமே நெஞ்சமே…
என் நெஞ்சமே…
உருகுமே உடையுமே…
வா கொஞ்சமே…
நெஞ்சமே…
உருகுமே நெஞ்சமே…
காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…
காத்தோடு காத்தானேன் Read More »
லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி…
பே அட்டேன்ஷன் லிசன் டு மீ…
ப் யு வாண்ட் டேக் இட்…
ஆர் எல்ஸ்… வேணாம் டென்ஷன்…
லீவ் இட் பேபி…
இனிமே டிக் டாக்
எல்லாம் இங்க பேனும்மா…
நேரா டூயட் பாட வாயேன்ம்மா….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதும்மா
செல்லம்மா செல்லம்மா Read More »