உழவா உழவா
உழவா… உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா…
2021 Tamil Movies Song Lyrics
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பது இல்லையே…
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பது இல்லையே…
அச்சமில்லை அச்சமில்லை Read More »
வெள்ளி நிலவொளி வீடு…
விலகாத அன்பில் ஆடி பாடு…
சங்கத் தமிழ் இசையோடு…
சதிர் ஆடும் சொந்தம் தேநிர் கூடு…
அழகிய உறவுதானே என்றும் இங்கே ஆனந்தம்…
வெள்ளி நிலவொளி வீடு Read More »
செல்லக்குட்டி ராசாத்தி…
போரதென்ன சூடேத்தி…
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி…
வெல்லக்கட்டி நீ ஆத்தி…
வெக்கமுன்னு ஏமாத்தி…
மாங்கல்யம் தந்துநானே Read More »
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…
தமிழன்…
என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து…
நில்லடா…
தரணியை…
நீ வெல்லடா… ஆ…
தமிழன் என்று சொல்லடா Read More »
கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…
கவின் பூவே…
கண்ணாளா…
குடைக்குள்ளாடும்…
மழைக்காக…
எதிர் பார்த்தேன்…
இந்நாளா… ஆ…
நாடே கிடு கிடுக்க…
நட்டதுதான் பூத்திடுச்சி…
நாலும் பறையடிக்க…
நல்ல காலாம் வந்துடுச்சி…
குங்குமமும் சந்தனமும்…