வம்புல தும்புல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கானா முத்து, இசைவாணி, சந்தோஷ் நாராயணன் & கானா தரணிசந்தோஷ் நாராயணன்சார்பட்டா பரம்பரை

Vambula Thumbula Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த…
சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த…

BGM

ஆண் : வாறான்டா தள்ளிக்கோ…
வேறாண்ட வச்சுக்கோ…
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ…
ஹே… வேறாண்ட வச்சுக்கோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒத்தக்கால் சாட்ட பம்பரம்…
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்…
உன்னப்போல் இல்ல எந்திரம்…
உன் வெற்றியோ வீர தந்திரம்…

BGM

ஆண் : ஆள பாத்து வாய சாத்து…
ஆட்டந்தான் காட்டாதடா…
ஊர சேத்து கைய கோர்த்து…
குத்தாட்டம் நீ போடேண்டா…

ஆண் : ஹே… வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…
ஹே… வம்புல தும்புல தும்புல வம்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…

ஆண் : வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த…
சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த…

BGM

ஆண் : ஏ… வாறான்டா தள்ளிக்கோ…
ஏ… வேறாண்ட வச்சுக்கோ…
கபிலன் வாறான்டா தள்ளிக்கோ…
ஹே… வேறாண்ட வச்சுக்கோ…

ஆண் : காத்தாடி கீழ சுங்குடா…
மச்சான் கையதான் வச்சா சங்குடா…
பட்டாச போடு இங்கடா…
அட சண்டனா மாமா கிங்குடா… ஹேஹே கிங்குடா…

ஆண் : ஆள பாத்து வாய சாத்து…
ஆட்டந்தான் காட்டாதடா…
ஊர சேத்து கைய கோர்த்து…
குத்தாட்டம் நீ போடேண்டா…

ஆண் : ஹே… வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…
ஹே… வம்புல தும்புல தும்புல வம்புல மாட்டிக்காத…
ஹே…வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…

ஆண் : ஹே… வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த மாமே…
மாமே…

BGM

பெண் : மச்ச கல்லு மூக்குத்தி…
மஞ்ச தண்ணி ஆரத்தி…
மச்சான் இப்ப மாப்புள…
பொண்ணு புளியந்தோப்புல…

பெண் : இங்க வச்சு ஆலங்காட்டு…
தக்கா தக்கா மேளங்காட்டு…
பத்து ரூவா மாலை போட்டு…
சுத்தி வச்சு மோளம் காட்டு…

பெண் : கூரை பட்டு மினுக்கலா…
நடந்து வரா கலக்கலா…
எண்ணெயில கருத்தல்லா…
மொரப்பா வெறப்பா நிக்காத…

பெண் : கற்பூரம்…
ஆண் : பத்தி வையி…
பெண் : பூசணிய…
ஆண் : சுத்தி வையி…
பெண் : எங்கம்மாட்ட…
ஆண் : எட்த்து வையி…
ஆண் & பெண் : எல்லாத்தையும்… சுத்தி வையி…

BGM

ஆண் : ஹே… வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத…
வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…
ஹே… வம்புல தும்புல தும்புல வம்புல மாட்டிக்காத…
ஹே… வாயில வெத்தல வாயில வெத்தல போட்டுக்காத…

ஆண் : ஹே… வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த மாமே…
ஆஹா மாமே… ஆஹா மாமே… மாமே…
ஆஹா மாமே… மாமே… மாமே…

BGM


Notes : Vambula Thumbula Song Lyrics in Tamil. This Song from Sarpatta Parambarai (2021). Song Lyrics penned by Kabilan. வம்புல தும்புல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading