டல்மேனி டல்மேனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாண்டிசெல்வம்கானா பாலா, நவீன் மாதவ் & டுவைன் பிராவோசாஜன் மாதவ்சித்திரம் பேசுதடி 2

Dalmeni Dalmeni Song Lyrics in Tamil


ஆண் : ஆசை குடி சரக்கும்…
இதில் மயக்கம் கொஞ்சம் இருக்கும்…
மயக்கம் கொஞ்சம் இருப்பதாலே…
வீண் வாதங்கள் பிறக்கும்…

ஆண் : நல்ல பெயர் கெடுக்கும்…
இது கொரங்கு போல நடிக்கும்…
பொழுது விடிஞ்சுபுட்டா…
போதை தெளிஞ்சு விடும் உனக்கும்…

BGM

ஆண் : டல்மேனி டல்மேனி டகுலு காட்டுது…
அந்த டல்லான பிகருக்கும்தான் பசங்க மாட்டுது…
கண்ணாடி முன்னாடி அழக ஏத்துது…
நம்மல பின்னாடி அலையவிட அடிக்கல் நாட்டுது…

ஆண் : கூவமும் ஆறுதான்…
குளிச்சிட முடியுமா…
காதலும் போதையுமா சரக்கு போல் ஆகுமா…

ஆண் : போதையில் நான் படுத்தா…
போதிமர ஞானமெல்லாம்…
டுயுப்லைட்டு டுயுப்லைட்டா எரியும் தெரியுமா…

ஆண் : ஏன்டா… ஏன்டா…

ஆண் : டல்மேனி டல்மேனி டகுலு காட்டுது…
அந்த டல்லான பிகருக்கும்தான் பசங்க மாட்டுது…
கண்ணாடி முன்னாடி அழகா ஏத்துது…
நம்மல பின்னாடி அலையவிட அடிக்கல் நாட்டுது…

ஆண் : ஏன்டா… ஏன்டா… ஏன்டா… ஏன்டா…

BGM

ஆண் : போத்திஸ்ல பொடவா வாங்கி பொத்தி காதல் வளர்த்தாலும்…
சாம்சங் நோக்கியானு போனு வாங்கி கொடுத்தாலும்…
ஐநாக்ஸ் சாத்தியம்னு ஒன்னாவே தெரிஞ்சாலும்…
ஐ லவ் யூ சொல்லி நீயும் கட்டிபிடிச்சி உருண்டாலும்…

ஆண் : பொண்ணுகெல்லாம் காதல் இங்கே டைம் பாஸ்சு தாண்டா…
கண்டுக்காம போயிட்டா உன் லைப்பு பாஸ் தாண்டா…

ஆண் : ஏன்டா… ஏன்டா…

ஆண் : ஏ… காதலைபத்தி தப்பா சொன்னா பிச்சிடுவேன் பிச்சு…
ஒரு தேவதையா பாத்திருந்தா உனக்கு புரியும் மச்சி…
லவ்வு ஒன்னும் பண்ணிடாத எம்ப்டி ஆனா இதயம்…
ஒரு குப்பை சேரும் தொட்டியின்னு கொழந்தைக்கும்தான் தெரியும்…

ஆண் : ஏன்டா… ஏன்டா… ஏன்டா… ஏன்டா…

BGM

ஆண் : பட பட பட்டாம்பூச்சி மனசுக்குள்ள பார்க்கணுமா…
பாதம் ரெண்டும் பூமியிலே படாமலே நடக்கணுமா…
அனுஷ்கா போல உனக்கு பொண்ணு ஒன்னு வேணும்…
நீ ஹனுமாரா இருந்துபுட்டா லவ்வு எங்க தோணும்…

ஆண் : சரக்கு போத தீர்ந்து போகும்…
காதல் போல வருமா…
அந்த காதலால சாதிக்கலாம்…
லவ்வு பண்ணிக்க மாமா…

ஆண் : ஏன்டா… ஏன்டா…

—BGM—

ஆண் : காபி டேயில் தொடரும் காதல்…
டாஸ்மாக்ல முடியுது…
காசிருந்தா மட்டும் தாண்டா…
காதல் கண்ண தொறக்குது…

ஆண் : அனுஷ்காவே வந்தாலும்…
எனக்கு ஒன்னும் வேணாம்…
நான் ஹாப் அடிச்சு படுத்தா…
அவ அருவா தானா…
கனவுல அவ வருவா தானா…

ஆண் : ஏன்டா… ஏன்டா…

—BGM—

ஆண் : நீலவானம் நீலவானம் நீல வானம் போல…
காதல் ஒரு சாமி தந்த ஜீவாதாரம்…
வார வாரம் ஏழு நாளும் ஓடிபோகும்…
இந்த பூமியிலே காதல் மட்டும் நிலையாய் நிக்கும்…

ஆண் : லவ்வ போல டாஸ்மாக்கு எப்பவுமே மாஸ்சு…
பொதுவா தாஸ் சொல்றேன் கேட்டுகோங்க பாஸ்சு…
ரெண்டையும் கற்று தந்தா நம்ம தேவதாசு…
அவனுக்கு முன்னாலே நீங்க டம்மி பீசு…

ஆண் : ஏன்டா… அட ஏன்டா… ஏன்டா… அட ஏன்டா…


Notes : Dalmeni Dalmeni Song Lyrics in Tamil. This Song from Chithiram Pesudhadi 2 (2019). Song Lyrics penned by Pandiselvam. டல்மேனி டல்மேனி பாடல் வரிகள்.


Scroll to Top