தேன் குடிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownடீஜே & பிரகதி குருபிரசாத்ஸ்டீவ் கிளிஃப்மேஸ் இன் இதயம்

Thean Kudika Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒளியாதே ஒளியாதே…
வெக்கத்தில் வேகத்தில் மறைந்திருந்தாயே…
ஒளியாதே ஒளியாதே…
பக்கத்தில் இருந்துமே எங்க இருந்தாயே…

ஆண் : தேன் நிலவு தொலைவில் இருந்தும்…
தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே…
கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு…
தேனை மறந்து நிலா ரசிக்குதே… ஹேய்…

பெண் : எட்டி பார்க்குது இதயம்…
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச…
ஓடி ஒளியுது உதடும்…
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச…

ஆண் : தொட்டு பாா்க்க தோணுமே…
கொஞ்சம் வெட்கபடுது என் வயசே…
புடிக்கிது உன் முகமே…
கொஞ்சம் பார்த்து அது கூட பேச…

ஆண் : தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ…
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ…
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ…
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ…

BGM

ஆண் : இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன் லவ்விங்…
ஆர் பிரீதிங் ஐ வுட் யூஸ் மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே…
ஐ லவ் யு…

பெண் : ரெக்கை என்மேல் முளைக்குதே…
உன் வாசம் என்மேலே வீசி ஓடும்போதே…
துளியால் மறந்தேனே…
என் ஆசை சந்திச்சேன் மறுபடியும்…

ஆண் : கழுத்தில நண்டூற…
கூச்சத்தில் சிரிக்கிறேன் கிறுக்கு போல…

பெண் : முறுக்கிற உன் மீச…
மனசில வரையுதே உன் பேர…

ஆண் : என் சந்திரன் பனி துளியால் ஈரமே…
சூடான மூச்சாலே போர்வை போர்த்தேன்…

பெண் : என் வெயில் தீயாலே மலைதூரலே…
குடை பிடித்தும் உன் கூட நனைஞ்சேன்…
வெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே…
உன் விரல்கள் பறித்தேன்…

ஆண் : இருட்டில் தூங்காத தேனே என் பெண்ணே…
மெதுவாய் ருசித்தேன்… என் தேனை…

ஆண் : தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ…
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ…
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ…
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ…

ஆண் : இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன் லவ்விங்…
ஆர் பிரீதிங் ஐ வுட் யூஸ் மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே…
ஐ லவ் யு…

பெண் : தொலையாதே தொலையாதே…
ஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா…
நீ தொலையாதே தொலையாதே…
வெட்கத்தை விட்டுனக்கு தேனை தருவேன்…

ஆண் : தேன் நிலவு தொலைவில் இருந்தும்…
தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே…
கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு…
தேனை மறந்து நிலா ரசிக்குதே… ஹேய்…

ஆண் : தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ…
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ…
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ…
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ…

ஆண் : இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன் லவ்விங்…
ஆர் பிரீதிங் ஐ வுட் யூஸ் மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே…
ஐ லவ் யு…


Notes : Thean Kudika Song Lyrics in Tamil. This Song from Maze In Idhayam (2016). Song Lyrics penned by Unknown. தேன் குடிக்க பாடல் வரிகள்.


Scroll to Top