ஏன் பெண் எல்லாம்
ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…
ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…
கொத்தா கொத்துது போத…
என் பாத இனி மேல மேல…
கத்தா கத்துது கூட்டம் பின்னால…
கொத்தா கொத்துது போதை Read More »
ஏதோ மாயம்…
என்னத் தொடுதே…
ஏக்கம் லேசா…
சுத்தி விடுதே…
வளையும் நெடுஞ்சாலையும்…
புதிர் போட…
விடையே இல்ல குடுக்க…
ஏதோ மாயம் என்ன தொடுதே Read More »
ஆலியா ஆலியா…
உன் முன்னே வந்தாளா…
தேன் முத்தம் வேணாமா…
கண்ணாடிக் கண்ணாலா…
ஆலியா ஆலியா ஓ…
கண்ணாடிக் கண்ணாலா ஓ…
வாசனப் பூச்செண்டா…
பேசுற கற்கண்டா…
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட…
வழிகள்தான் உண்டா…
செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதே பறக்கும் தேனீயே…
செவ்வந்தியே மதுவந்தியே Read More »