கண்ணாலப் போடுறாளே
கண்ணாலப் போடுறாளே…
காந்த ஊசி காந்த ஊசி…
அவப் பின்னால உயிர் போகும்…
கைய வீசி கைய வீசி…
கண்ணாலப் போடுறாளே…
காந்த ஊசி காந்த ஊசி…
அவப் பின்னால உயிர் போகும்…
கைய வீசி கைய வீசி…
கலைகிறதே கனவே…
விடியாதோ இரவே…
வாழ்வே இனிமேல்…
வழி ஆகாதா…
மறைத்திடலாம் சாட்சி…
மறைந்திடுமோ காட்சி…
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா…
அப்பன் குடுத்த…
பூமிப் பந்தா…
நீ ஒதைச்சு ஆட்டம் போட…
ஒன்னப்போல உயிர்கள் உண்டு…
வாழ விடு அதையும் கூட…
எவனானாலும் தெறிக்க விடுவான்…
எமன்னானாலும் தெறிக்க விடுவான்…
இவன எதிர்த்து வெல்ல…
இங்கே எவன் எவன் எவன்…
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…
கனவு எல்லாம் கை வசம்தானே…
ரெக்கை விரித்து பறந்திடுவோமே…
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் Read More »
மண்ணுருண்ட மேல… அ… அ…
மண்ணுருண்ட மேல…
மனுச பய ஆட்டம் பாரு…
ஆ… ஆ… ஆட்டம் பாரு…
ஹே… ஹே… ஆட்டம் பாரு ஆட்டம் பாரு…