மாக மாக

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வி. லட்சுமி பிரியாஹர்ஷவர்தன் ராமேஷ்வர், காவ்யா அஜித் & ஜனனி எஸ்.வி.ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Maaga Maaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : குகுகுகுகுகு க்கு க்கு கூ…
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ…
குகுகுகுகுகு க்கு க்கு கூ…
குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ…

ஆண் : ஐ பீல்… ஐ பீல்…
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை…
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை…
ஓ… ஹோ… ஓஹோ…

பெண்: ஐ பீல்…..ஐ பீல்…
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை…
ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை…
ஓ… ஹோ… ஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வான் தொடும் பறவை போல்…
என் மனம் பறக்குதே…
என்னடி இவ்வுலகம்…
வா வா என்று அழைக்குதே…

பெண் : கனவுகள் வண்ணங்களாய்…
மாறிடும் நேரமிது…
என் மன வானில் புது…
வானவில் தோன்றுதே…

ஆண் : மாமா மாக மமாம மாக…
மாமா மக மமமா… ஆ…
மாமா மாக மமாம மாக…
மாமா மக மமமா… ஆ…

பெண் : ஏதேதோ ஆசைகள்…

பெண் : மாமாம் மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக…

பெண் : மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக…

ஆண் : மாமா மாக மமாம மாக…
மாமா மக மமமா… ஆ…
மாமா மாக மமாம மாக…
மாமா மக மமமா… ஆ…

BGM

ஆண் : நேற்றைய நொடிகளும்…
காற்றினில் போய் விட்டதே…
நாளை நம்மை இங்கு…
வா வா என்றழைக்குதே…

பெண் : தாய் மடி சேர்ந்திடும்…
சிறு பிள்ளை ஆனேனே நான்…
கவலைகள் என் மனதில்…
இனி இல்லை இல்லை இல்லையே…

ஆண் : போர்க்களம் போல்…
வாழ்க்கையின் நொடிகளே…
கனவுகள் எல்லாம்…
மௌனமாய் போனதே…

பெண் : காலம் உன்…
நண்பனாய் மாறுமே…
வாழ்வின் நீளம் போக…
இன்பம் இன்பம் இன்பம்தானே…

பெண் : ஏதேதோ ஆசைகள்…

பெண் : மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக…

பெண் : மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக மாக…
மாமாம் ம மாக…

ஆண் : மாமா மாக மமாம மாக…
மாமா மக மமமா… ஆ…
மாமா மாக மமாம மாக…
மாமா மக மமமா… ஆ…

பெண் : ஏதேதோ ஆசைகள்…


Notes : Maaga Maaga Song Lyrics in Tamil. This Song from Kannum Kannum Kollaiyadithaal (2020). Song Lyrics penned by V. Lakshmi Priya. மாக மாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading