கையிலே ஆகாசம்
கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…
பார்த்தேனே உயிரின் வழியே…
யார் கண்ணும் காணா முகமே…
கல் என்று நினைத்தேன் உனையே…
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…
பக்தியா வாங்கோ…
முக்திய மூனு கிலோ வாங்கிகங்கோ…
உண்டியல் இருக்கும் யோகாவும் நடக்கும்…
திங்க்கு பண்ணாம சிங் ஆகுங்கோ…
சாமி குலசாமி எல்லாம் சரி சாமி…
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா…
வேற யாரும் துணை இல்ல கூட வரவில்ல…
பருந்தாகுது ஊர்க்குருவி…
வணங்காதது என் பிறவி…
அடங்காப் பல மடங்காவுறேன்…
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்…
மின்மினி பூச்சிய போல…
நீ மின்னிட்டுப் போறியடி…
அந்தக் கானாங்குருவியப் போல…
நீ காணாமப் போனியடி…
இவன்தான் மன்மதனோ…
கொறத் தீர்க்க பொறந்தே வந்தவனோ…
தனியா நின்ந்தவனோ தளராத…
அடங்காக் கிங் இவனோ…