கையிலே ஆகாசம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Kayilae Aagasam Song Lyrics in Tamil


BGM

பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…

பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…

பெண் : தூந்திருந்த கேணிலும்…
பால் சுரக்க கூடும்மையா…
தூதுவளக் காம்பிளுமே தேன் வழியாதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உச்சி வெயில் வேளையிலே…
உந்த வரம் தூறல் ஒன்னு…
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ…

பெண் : கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…

பெண் : கண்ணிலே நீராட…
காஞ்ச நெலம் போராட…
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா…

BGM

பெண் : அன்னத்த தட்டுல வச்சு…
அம்புலியக் காட்டி நின்ன…
தாயுமே நினவு நெருங்க…
பொறந்தது காலம்…
கன்னத்துல கைய வச்சு…
காத்திருந்த சனகளும்தான்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…
பல்லக்கில ஏறிப் போக…
மறஞ்சது சோகம்…

பெண் : தண்டட்டியில் காகங்கள…
ஓட்டி நின்னப் பாட்டிகளும்…
தட்டான சுத்தி வர…
தாங்கல லூட்டி…
கிட்டடியில் மேகங்கள…
தொட்டு விடும் ஏக்கத்தில…
கட்டான் தரைகளுமே போடுது போட்டி…

ஆண் : ஏ… நானானே னா னானே…
நானே நானா நானா…
ஏ… நானானே நானே…
நானா னானே நானானே…
நனே நானே நனே நானே நானே…
நனே நானே நானே நானே…


Notes : Kayilae Aagasam Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Yugabharathi. கையிலே ஆகாசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading