உசுருக்குள் உன் பேர
உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வச்சேன்…
உசுருக்குள் உன் பேர Read More »
உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வச்சேன்…
உசுருக்குள் உன் பேர Read More »
அச்சு அசலு வெண்ணிலாவ பூமியில பாத்ததுண்டா…
பச்ச பசும் புல்லு ஒன்னு ஆறடியில் வளர்ந்ததுண்டா…
இல்லேன்னு சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…
திமிராமா வாங்க…
பல்பாயிடுவீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…
வாங்க மச்சான் வாங்க…
வந்த வழிய பாத்து போங்க…
வாங்க மச்சான் வாங்க…
வந்த வழிய பாத்து போங்க…
வாங்க மச்சான் வாங்க Read More »
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
ஹே… தண்டல்காரன் பாக்குறான்…
தண்ட சோறு கேக்குறான்…
பொடி வச்சு பேசுறான்…
கண்டப்படி ஏசுறான்…
பொதைச்சாலும் புதையலா வருவேன்டா…
புகையானாலும் போராளி வருவேன்டா…
ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா…
தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா…
இணையே… என் உயிர் துணையே…
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே…
கண் உறங்குது பாரடி…
இன்னும் எத்தனை காலம் தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…
எத்தனை காலம்தான் (ரீமிக்ஸ்) Read More »
திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
ஒன் திமிரு காட்டாத… திமிரு காட்டாத…
திமிரு காட்டாதடி…