கெட்ட பையன் சார் காளி
மொட்ட தல சார் இந்த காளி…
கிட்ட வந்து மோதுறவன் காலி…
கெட்ட பையன் சார் இந்த காளி…
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி…
கெட்ட பையன் சார் காளி Read More »
மொட்ட தல சார் இந்த காளி…
கிட்ட வந்து மோதுறவன் காலி…
கெட்ட பையன் சார் இந்த காளி…
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி…
கெட்ட பையன் சார் காளி Read More »
ஒரு சட்டை ஒரு பல்பம்…
ஒரு பேண்ட் ஒரு பேனா…
ஒரு சட்டை ஒரு பல்பம்…
ஒரு பேண்ட் ஒரு பேனா…
ஒரு சட்டை ஒரு பல்பம் Read More »
காதல் ஒரு விழியில்…
உன்னை காண…
என் நெஞ்சம் உறையும்…
காமம் ஒரு விழியில்…
உன்னை காண…
என் தேகம் கரையும்…
காதல் ஒரு விழியில் Read More »
வா நண்பனுக்கு கோவில கட்டு…
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு…
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி…
என் நட்புதானே என்னோட மூச்சி…
நண்பனுக்கு கோவில கட்டு Read More »
புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
நனையாத நிழலை போலே… ஏ…
நனையாத நிழலை போலே…
ஏங்கும் ஏங்கும் காதல்…
உசுருல எதையோ…
உன் பார்வை ஆராய…
வருதே ஆசை…
சினுங்கிற கொழுசா…
உன் பேச்சு தாலாட்ட…
எதைதான் பேச…
என் சண்டகாரி நீதான்…
என் சண்டகோழி நீதான்…
சத்தியமா இனிமேல்…
என் சொந்தமெல்லாம் நீதான்…
வா வா பெண்ணே…
என் பாடலின் இசையே நீ…
வா வா புது ராகம் செய்வோம்…
வா வா கண்ணே…
என் தேடலின் திசையே நீ…
வா வா புது பயணம் செல்வோம்…