2019 Movies

Dalmeni Dalmeni Song Lyrics in Tamil

டல்மேனி டல்மேனி

டல்மேனி டல்மேனி டகுலு காட்டுது…
அந்த டல்லான பிகருக்கும்தான் பசங்க மாட்டுது…
கண்ணாடி முன்னாடி அழகா ஏத்துது…
நம்மல பின்னாடி அலையவிட அடிக்கல் நாட்டுது…

டல்மேனி டல்மேனி Read More »

Onnuku Renda Song Lyrics in Tamil

ஒன்னுக்கு ரெண்டா

ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு…
கண்ணுக்கு முன்னால வந்து நின்னு…
பாவம் இந்த பச்சை மண்ணு…
எதைதான் ஓகே பண்ணனும்…
பூவா இல்ல புஷ்பமா…
இவள் பூவா இல்ல புஷ்பமா…
இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா…

ஒன்னுக்கு ரெண்டா Read More »

Papara Mittai Song Lyrics in Tamil

பப்பர மிட்டாய்

கல்ல மிட்டாய் கலரு…
தேனு மிட்டாய் உதடு…
நீ பக்கத்துல வந்ததுமே…
வந்துடுச்சி பவரு…
சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்…
வந்து வந்து முத்தம் கொடு…

பப்பர மிட்டாய் Read More »

Scroll to Top