கபடி கபடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரேஸ்மி சதீஷ், ஸ்ரீநிதி & சூர்யா பத்ரிநாத்டி. இமான்கென்னடி கிளப்

Kabaddi Kabaddi Song Lyrics in Tamil


BGM

குழு : கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…

பெண் : வேட்டை தமிழன் வெறித்தனம் இது…
குழு : கபடி கபடி கபடி கபடி…
பெண் : வீரா மராத்தி போர்க்களம் இது…
குழு : கபடி கபடி கபடி…

பெண் : கூந்தல் முடிச்சு குதிக்குது புயல்…
குழு : கபடி கபடி கபடி கபடி…
பெண் : தீம்தரிகிட பாரதி மகள்…
குழு : கபடி கபடி கபடி…

பெண் : ஆண் அடக்கணும் பெண் அடங்கணும்…
எழுதி வச்சவன் யாரு…
ஆண்களைவிட பெண் பல படி…
வீரம் கொண்டவ பாரு…

பெண் : ஊர் பதறட்டும்…
ஆள் சிதறட்டும்…
வாய் கதறட்டும் அத்துமீறு…

பெண் : கால் நழுவட்டும்…
கை தழுவட்டும்…
நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு…

BGM

குழு : கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…

பெண் : வீர தமிழன் வெதைச்சுவிட்டது…
குழு : கபடி கபடி கபடி கபடி…
பெண் : ஆதி தமிழன் அனுப்பி வச்சது…
குழு : கபடி கபடி கபடி…

பெண் : வேட்டைகளின் அடையாளம் இது…
குழு : கபடி கபடி கபடி கபடி…
பெண் : வேரில் இருக்கும் சரித்திரம் இது…
குழு : கபடி கபடி கபடி…

பெண் : எதிரி இடத்தில் எகிறி அடிக்க…
பாடம் எடுக்கும் பாரு…
எத்தனை பேரு வளைச்சபோதும்…
திமிறி வந்து நீ சேரு…

பெண் : நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி…
வா பகை நெட்டி தள்ளிவிட்டு…
நீ இளவட்டம் தீ பரவட்டும்…
ஒன் ஒளிவட்டம் என்ன காட்டு…

BGM

பெண் : என் குத்துல என் குத்துல…
வாய் வெத்தல போடாதா…
நான் நெட்டுன நான் முட்டுனா…
ஒன் கட்டிடம் செய்யாத…

பெண் : தீ பத்தின மண்ணெண்னை போலதான்…
வெறியா இருக்கோம்…
நீ கெத்தோட சுத்தாத ஒடம்ப…
வெறகா முறிப்போம்…

பெண் : பொட்டபுள்ள சடுகுடு…
பொழைக்க மாட்ட வழி விடு…
சாமந்தியா நினைச்சது…
சம்மட்டியா நொறுக்குது…

BGM

குழு : கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…

பெண் : கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி கபடி…


Notes : Kabaddi Kabaddi Song Lyrics in Tamil. This Song from Kennedy club (2019). Song Lyrics penned by Viveka. கபடி கபடி பாடல் வரிகள்.


Scroll to Top