2019 Movies

Fiyah Fiyah Song Lyrics in Tamil

ஃபயஹ் ஃபயஹ்

தொட்டத முடிக்கும் விட்டத தொடரும்…
போகும் இடம் எங்கும் ஃபயஹ் ஃபயஹ்…
பேர கேட்டாலே அதிரும்…
பார்த்தாலே பதறும்…
மூச்சு காத்து புல்லா…
ஃபயஹ் ஃபயஹ்…

ஃபயஹ் ஃபயஹ் Read More »

Soththumoottai Song Lyrics in Tamil

சோத்துமூட்டை

நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…

சோத்துமூட்டை Read More »

Anji Manikku Song Lyrics in Tamil

அஞ்சு மணிக்கு

அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

அஞ்சு மணிக்கு Read More »

Aagaasa Veedu Kattum Song Lyrics in Tamil

ஆகாச வீடு கட்டும்

ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே…
சின்னூண்டு கூடுகட்ட வந்தேன்…
சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி…
உன்னோடு வாசல் வரை வந்தேன்…

ஆகாச வீடு கட்டும் Read More »

Hey Nijame Song Lyrics in Tamil

ஹேய் நிஜமே

ஹேய் நிஜமே கலையாதே…
கனவு நீ அல்ல…
பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே…
நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்…
நான் சொல்கிறேன் வா அருகே…

ஹேய் நிஜமே Read More »

Edharkadi Song Lyrics in Tamil

எதற்கடி வலி தந்தாய்

எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…

எதற்கடி வலி தந்தாய் Read More »

Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil

ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…

ஏன் என்னை பிரிந்தாய் Read More »

Scroll to Top