ஹேய் நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபாம்பே ஜெயஸ்ரீதர்புகா சிவாஎன்னை நோக்கி பாயும் தோட்டா

Hey Nijame Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் நிஜமே கலையாதே…
கனவு நீ அல்ல…
பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே…
நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்…
நான் சொல்கிறேன் வா அருகே…

BGM

பெண் : சுழலாதிரு உலகே…
மீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்…
முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சுற்றாதிரு சற்றே… ஏ…
காதல் நொடி நீள…
பிரிவெல்லாமே இது போல் மாறாதா…

குழு : தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்…
ஓயாத காற்றாக என்னோடு நீ…
நிற்காத பாட்டாக உன் காதில் நான்…
வீழாத உற்சாக ஊற்றாக நீ…

குழு : மாறாத இன்பத்து பாலாக நான்…
தீராத தீக்காமம் ஒன்றாக நீ…
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்…
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ…

குழு : வாசத்தின் வாசலில் தோரணம் நான்…
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ…
யாசித்து நீ கேட்ட இரவாக நான்…
யாருக்கும் தெரியாத உறவாக நீ…


Notes : Hey Nijame Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Madhan Karky. ஹேய் நிஜமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading