அஞ்சு மணிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.ஜே. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & ஷாஷா திருப்பதிதரன் குமார்பப்பி

Anji Manikku Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்த சாலை ஓரம்…
அந்தி சாயும் நேரம்…
உன் சேலை ஆடுதே…
என் நெஞ்சம் வாடுதே…

ஆண் : நீ பேசா நொடி…
என்னை கொல்லும்படி…
பல வேஷம் போடுதே…
என்னை கட்டி ஆளுதே…

ஆண் : நான் என்பதே அடி நீதானடி…
சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி…

ஆண் : பேசாம நீ வந்து கையப்புடி…
ஒன்னாதான் நாம் சேர்ந்து…
அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி…

குழு : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி ஓடி ஓடி…
காதல் செய்ய நானும் ரெடி…

குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

BGM

பெண் : அந்த சாலை ஓரம்…
நீ காத்திருந்த நேரம்…
உன்ன மெளனமாக ரசிச்சேன்…
எனக்குள்ள நானும் சிரிச்சேன்…

பெண் : உன் பார்வை தினுசு…
இது எனக்கு ரொம்ப புதுசு…
என்ன எனக்கே அழகா…
உன் கண்ணு காட்டுதடா…

பெண் : லிஸ்டு போடு உன் ஆசை எல்லாம்…
ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா…

பெண் : ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா…
என்ன கல்யாணம் பண்ணிட்டு…
அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா… ஆஅஆ…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி ஓடி ஓடி…
காதல் செய்ய நானும் ரெடி…

BGM

ஆண் : வெறும் சொல்லால் என் காதல்…
சொல்ல வார்த்தை இங்கு இல்லை…
என் சுவாசம் உன்னை தீண்ட…
நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க…
என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி…

ஆண் : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு…

பெண் : ஹான் ஹான்… கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா…
உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா…
ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா…
மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி வாடி வாடி…

ஆண் : நான் ரெடி… நான் ரெடி…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

ஆண் : ஹான்… காத்திருப்பேன்…


Notes : Anji Manikku Song Lyrics in Tamil. This Song from Puppy (2019). Song Lyrics penned by RJ Vijay. அஞ்சு மணிக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading