சோத்துமூட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.ஜே. விஜய்ஆர்.ஜே.பாலாஜிதரன் குமார்பப்பி

Soththumoottai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…

ஆண் : பட்டுன்னு பாத்தவொடனே போட்டேன் ஒரு ஐடியா…
சிட்டி புல்லா சுத்த போறோம் நாங்க இப்போ ஜோடியா…

ஆண் : டக்கு டக்குன்னு ஹோட்டல் பேர சொல்லவா…
கண்ண மூடின்னு மெனு கார்ட சொல்லவா…

ஆண் : சுக்குபாய் வறுத்தா கறி…
வாங்கித்தரேன் டோன்ட் வொர்ரி…
கம்ப்ளிட்டா அஜினோமோட்ட ப்ரீ…

குழு : டெய்லி வீட்டுல சமையல் செய்ய வேணாம்டி…
கிட்சன் இல்லாம வீடு கட்ட நான் ரெடி…

குழு : உனக்கு எதெல்லாம் புடிக்கும்…
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி…
நான் அதெல்லாம் வாங்கி உனக்கு தருவேன் கண்மணி…

குழு : டெய்லி வீட்டுல சமையல் செய்ய வேணாம்டி…
கிட்சன் இல்லாம வீடு கட்ட நான் ரெடி…

ஆண் : டெய்லி… டெய்லி…
டேய் டேய் டேய் டேய் டேய் டேய் …
டெய்லி வீட்டுல… டேய் டேய் டேய்…
சமையல் செய்ய வேணாம்டி… டேய் டேய் டேய்…
கிட்சன் இல்லாம… கிட்சன்… கிட்சன்…

ஆண் : கலத்தி கலத்தி கலத்தி ரோஸ்மில்க்க…
ரெண்டு சொல்லட்டா…
டவ்சர் கடை கறி சோற…
பார்செல் பண்ணட்டா…

ஆண் : பாம்பே லஸ்ஸி சக்கரை தூவி வாங்கி தரட்டா…
ஜெனிக்கா பல டேஸ்ட்ட நானும் காட்டட்டா…

ஆண் : நெய் பொங்கல் ஊட்டி விடட்டா… டா டா டா டா…
அந்த கட்டன் சாயா வாங்கி தரட்டா… டா டா டா டா…
சரிகம பதநி ஜாடிகேத்த மூடி நீ…
லைப் இஸ் ஒன்லி கொத்து பரோட்டா… ஆஅ…ஆஅ…

ஆண் : டேய் டேய் டேய் டெய்லி…
கிட்சன் கே கே கே கிட்சன்…

—BGM—

ஆண் : நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…

ஆண் : கைய புடிச்சு என் காதல் சொல்லட்டா…
கட்டி அணைச்சு ஒரு டூயட் பாடட்டா…
ஹோட்டல் போக வேணாமடி…
குக்கிங் பண்ண நானும் ரெடி…

குழு : ஓகே சொன்னா வூட்டுகாரேன்…
இல்லையுனா சமையல்காரன்டி… டி டி டி டி டி…

குழு : டெய்லி வீட்டுல சமையல் செய்ய வேணாம்டி…
கிட்சன் இல்லாம வீடு கட்ட நான் ரெடி…

குழு : உனக்கு எதெல்லாம் பிடிக்கும்…
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி…
நான் அதெல்லாம் வாங்கி உனக்கு தருவேன் கண்மணி…

ஆண் : சொக்கா பூரி… சொக்கா பூரி…
தேடியே பாய் சாப்…
சொக்கா பூரி தேடியே பாய் சாப்…
சொக்கா பூரி தேடியே பாய் சாப்…
சொக்கா பூரி…


Notes : Soththumoottai Song Lyrics in Tamil. This Song from Puppy (2019). Song Lyrics penned by RJ Vijay. சோத்துமூட்டை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading