கமான் கேர்ள்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தா், நதிஷா தாமஸ் & மாளவிகா மனோஜ்அனிருத் ரவிசந்தா்மூனு

Come On Girls Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லைப்ல ஒய்ப் வந்துட்டா…
டைட்டாதான் இருக்கணும்…
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்…
ரைட்டாதான் நடக்கணும்…

ஆண் : வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா…
கெஸ்ட்டாதான் நடத்தனும்…
உன்மேல தப்பில்லாட்டியும் சைலன்டா நடக்கணும்…

ஆண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல… கமான் கேர்ள்ஸ்…

பெண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல…
ஆண் : ஹேய் எங்கடா…

—BGM—

ஆண் : ல ல ல ல ல ல ல ல…

—BGM—

ஆண் : ஒன்னோட ஒன்னு சேர்ந்து…
ரெண்டாக ஆயாச்சு…
பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு…
ஆணோட பொண்ணு சேர்ந்து…
கப்பில்லா ஆயாச்சு…
டைட்டானிக் கப்பல் ஆச்சு…

ஆண் : ஜனனி நீ கண்மணி…
என் உயிர் நீயடி…
போர் அடிக்காம நீ ஆடுடி…

ஆண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல… கமான் கேர்ள்ஸ்…

பெண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல…

—BGM—

ஆண் : கமான் கேர்ள்ஸ்…

—BGM—


Notes : Come On Girls Song Lyrics in Tamil. This Song from Moonu 3 (2012). Song Lyrics penned by Dhanush. கமான் கேர்ள்ஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading