மறக்கவில்லையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்ஜெர்சி

Marakkavillayae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயாக அன்று என்னை பார்த்ததும்…
நீயாக வந்து பேசி போனதும்…
நீ என்னை ஏற்று ஒப்பு கொண்டதும்…
மறக்காதே…

ஆண் : நிலாவை பார்க்க ஆசை பட்டதும்…
நிதானமாக பார்வை விட்டதும்…
நீயாக வந்து முத்தம் இட்டதும்… ம்ம்…
மறக்காதே…

ஆண் : உன் போர்வையாக என்னை…
போற்றி கொண்டதும்…
பொறாமை கொண்டு ஊரே பார்த்ததும்…

ஆண் : நீ என் உலக அழகியே…
உன்னை போல் ஒருத்தி இல்லையே…
எதுவும் இன்னும் மறக்கவில்லையே…

—BGM—

ஆண் : நீ என் உலக அழகியே…
உன்னை போல் ஒருத்தி இல்லையே…
எதுவும் இன்னும் மறக்கவில்லையே…

—BGM—

ஆண் : ஊர் தூங்கும் நேரம் தினதோறும்…
அந்த மொட்டை மாடி சந்திப்பெல்லாம்…
ஆஆ… வேண்டும் வேண்டும்…
நடக்காதா மீண்டும்…

ஆண் : தூறிடும் நேரம் சாலை ஓரம்…
உந்தன் துப்பாட்டாவை சுத்தி கொண்டோம்…
அந்த ஈரம் கிடைக்காத மீண்டும்…

ஆண் : போகாதே என்று உன்னை கெஞ்சி கேட்டதும்…
நீ போன பின்பு நான் புதைந்ததும்…

ஆண் : இன்னும் மறக்கவில்லையே…
எதையும் மறக்கவில்லையே…
எதுவும் இன்னும் மறக்கவில்லையே…

—BGM—

ஆண் : நீ என் உலக அழகியே…
உன்னை போல் ஒருத்தி இல்லையே…
எதுவும் இன்னும் மறக்கவில்லையே…

—BGM—

ஆண் : நீ என் உலக அழகியே…
உன்னை போல் ஒருத்தி இல்லையே…
எதுவும் இன்னும் மறக்கவில்லையே…

—BGM—

ஆண் : நீ என் உலக அழகியே…
உன்னை போல் ஒருத்தி இல்லையே…
எதுவும் இன்னும் மறக்கவில்லையே…

—BGM—


Notes : Marakkavillayae Song Lyrics in Tamil. This Song from Jersey (2019). Song Lyrics penned by Vignesh Shivan. மறக்கவில்லையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading