எத்தனை காலம்தான் (ரீமிக்ஸ்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தஞ்சை என்.ராமையா தாஸ் & கோ. சேஷாசீன் ரோல்டன்லியோன் ஜேம்ஸ்எல். கே. ஜி

Ethanai Kaalam Dhaan (Remix) Song Lyrics in Tamil


ஆண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ஆ… ஆ…
ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ஆ… ஆ…

BGM

ஆண் : எத்தனை காலம்தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…

குழு (ஆண்கள்) : நம் நாட்டிலே…

ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…

ஆண் : ஹா… ஹா… ஹா… ஆஆ…

ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…

குழு (ஆண்கள்) : நாட்டிலே…

ஆண் : சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்…
ஆஆஆ… ஹேய் ஏய் ஏய்…
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்…
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்…
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்…

ஆண் : பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி…
பாமர மக்களை வலையினில் மாட்டி…

குழு (ஆண்கள்) : எத்தனை காலம்தான்…

ஆண் : ஓஓஹோ…

குழு (ஆண்கள்) : இன்னும் எத்தனை காலம்தான்…

ஆண் : ஹேய்…

ஆண் : இன்னும் எத்தனை காலம் தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…

ஆண் : ஹே… ஏ… ஹே…
தந்தன தந்தன தந்தன் னா ஆ…
தந்தன தந்தன தந்தன் னா ஆ…
தந்தன தந்தன தான தனா தந்தன்…
தந்தனனான தந்தனனான னா… ஹோய்…

ஆண் : தந்தன தந்தன தந்தன் னா ஆ… ஹோய்…
தந்தன தந்தன தந்தன் னா ஆ… ஹோய்…
தந்தன தந்தன தான தனா தந்தன்…
தந்தனனான தந்தனனான னா… னா…

ஆண் : பேச்சினில் மட்டும் வீரம்…
இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்…
வாக்குகள் கொடுப்பது வழக்கம்…
அதை மறப்பதும் இவரது பழக்கம்…

ஆண் : எவரது காலையும் பிடிப்பார்…
விடுக்கென வாரியிம் விடுவார்…
எவரது காலையும் பிடிப்பார்…
விடுக்கென வாரியிம் விடுவார்…

ஆண் : இன்னும் எத்தனை காலம்தான்…
இன்னும் எத்தனை காலம்தான்…
இன்னும் எத்தனை காலம்தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே… ஏ… ஏ…

ஆண் : ஹா… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆஅ…
நாட்டிலே… தாய் நாட்டிலே…
ஹா… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆஅ…
நாட்டிலே… தாய் நாட்டிலே…

ஆண் : ஹா… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆஅ…
நாட்டிலே… தாய் நாட்டிலே…
ஹா… ஆ… ஆஅ…
ஹா… ஆ… ஆஅ…
நாட்டிலே… தாய் நாட்டிலே…

ஆண் : பணத்தினை வாரியே கொடுப்பார்…
கிழவியை கட்டியும் பிடிப்பார்…
ஏழையின் குடிசைக்குள் புகுந்து…
அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்…

ஆண் : நான் உங்களில் ஒருவன் என்பார்…
வென்றதும் யார் நீ என்பார்…
நான் உங்களில் ஒருவன் என்பார்…
வென்றதும் யார் நீ என்பார்…

ஆண் : இனி எத்தனை காலம்தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…

ஆண் : சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்…
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்…
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்…

ஆண் : பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி…
பாமர மக்களை வலையினில் மாட்டி…

ஆண் : இன்னும் எத்தனை காலம்தான்…
இன்னும் எத்தனை காலம்தான்…
இன்னும் எத்தனை காலம்தான்…
இன்னும் எத்தனை காலம்தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…


Notes : Ethanai Kaalam Dhaan (Remix) Song Lyrics in Tamil. This Song from LKG (2019). Song Lyrics penned by Thanjai N. Ramaiah Dass & Ko Sesha. எத்தனை காலம்தான் (ரீமிக்ஸ்) பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top