நீலாங்கரையில்
நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…
வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்…
யாருக்கும் தொியாமல் திருடுகிறாய்…
முதலில் என் கண்களை…
இரண்டாவது இதயத்தை…
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் Read More »
என் ஆள பாக்க போறேன்…
பாத்து சேதி பேச போறேன்…
அவன் கண்ணுக்குள்ள…
என்ன வைக்க போறேன்…
அவன் நெஞ்சுக்குள்ள…
என்ன தைக்க போறேன்…
என் ஆள பாக்க போறேன் Read More »
முட்டாளாய் முட்டாளாய்…
ஹே… முட்டாளாய் முட்டாளாய்…
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்…
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்…
முட்டாளாய் முட்டாளாய் Read More »
உண்மை ஒருநாள் வெல்லும்…
இந்த உலகம் உன் பேர் சொல்லும்…
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே…
நீயடா நீயடா…
உண்மை ஒருநாள் வெல்லும் Read More »
ஓ… என் மன்னவா என் மன்னவா…
என்னவிட அழகி உண்டு…
ஆனால் உன்னைவிட உன்னைவிட…
தலைவன் இல்லை… ஆமாம்…
தலைவன் இல்லை… ஓய்…
மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…
மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…
அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்…
புயல் காத்துல பொறி ஆகுறேன்…
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்…
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…