2014 Movies

enthaaraa-enthaaraa-song-lyrics-in-tamil

என்தாரா என்தாரா

என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…
கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…

என்தாரா என்தாரா Read More »

onakkaaga-poranthaenae-song-lyrics-in-tamil

உனக்காக பொறந்தேனே

உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…
உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…

உனக்காக பொறந்தேனே Read More »

nenjukulle-nee-song-lyrics-in-tamil

நெஞ்சுக்குள்ளே நீ

நெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப…
கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப…
குண்டுக்குழி உன் சிரிப்பால…
பித்துப்பிடிக்கும் நினைச்சாலே…

நெஞ்சுக்குள்ளே நீ Read More »

pidikkudhae-song-lyrics-in-tamil-sigaram-thodu

பிடிக்குதே

பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
தற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…

பிடிக்குதே Read More »

mazhakaatha-nee-song-lyrics-in-tamil

மழ காத்தா நீ

மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

மழ காத்தா நீ Read More »

koodha-kaathu-song-lyrics-in-tamil

கூத காத்து

கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…
தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…

கூத காத்து Read More »

Scroll to Top