மாம்போ மாமியா
மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…
2009 Movies
மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…
இதெல்லாம் டூப்பு கந்தசாமி டாப்பு…
இதெல்லாம் டூப்பு டூப்பு கந்தசாமி டாப்பு… ஓயே…
கந்தசாமிதான் டாப்பு…
அடடா வா அசத்தலாம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
ஐ வான்னா மூவ் வித் யூ பாய் ஒன் மோர் டைம்…
பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…
மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
பாக உன்னாரா பாக உன்னாரா…
வேலை வேலைக்கு சேவை செய்வீரா…
எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம் Read More »
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…
எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…
எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…
நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…
நட்ட நடு ராத்திரியை Read More »