பாக உன்னாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஉதித் நாராயண் & சுவி சுரேஷ்டி. இமான்நான் அவன் இல்லை 2

Baaga Unnara Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

—BGM—

ஆண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

—BGM—

பெண் : அர பாக உன்னாரா பாக உன்னாரா…
வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

ஆண் : எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
அடிச்சாலும் சிரிப்பேனே…
அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான்…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

—BGM—

பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

—BGM—

ஆண் : ஏய்…
பெண் : பார்வை பாம்புதான் மாமா…
பாய்சன் ஏத்தாத சும்மா…

ஆண் : அம்மா அப்பா ஒன்ன பெத்தாங்களா…
இல்ல ஆர்டர் பண்ணி சிற்பம் செஞ்சாங்களா…

பெண் : தூறல் போட்டாதான் மேகம் மேகம்…
காதல் செஞ்சாதான் வேகம் வேகம்…

ஆண் : ஓ நேத்து வரைக்கும் பக்தி பாட்டு…
இப்போ உன்னால கானா பாடல்…
தன்னால முன்னால கூத்தாடுறேன்…

பெண் : மாமா நீ பச்சப்புள்ள…
ஆண் : ஹேய்…
பெண் : என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
ஆண் : எஹேய் எஹேய் எஹேய்…

பெண் : மாமா நீ பச்சப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

—BGM—

ஆண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

—BGM—

பெண் : சோப்பு போடத்தான் வாரியா…
ஆண் : எஹேய் எஹேய்…
பெண் : துணிய துவைச்சு தாரியா…
ஆண் : டூரா ஹேய்…

ஆண் : ஹே ஆசைப்பட்ட நான் வருவேண்டி…
நீ ஆணையிட்டா எதுவும் செய்வேண்டி…

பெண் : இந்த காலத்தில் இதுபோல் ஆளா…
உன்னை பார்த்தாலே குஷிதான் வாயா…

ஆண் : ஏ… சூது வாதெல்லாம் எனக்கு தூரம்…
உண்மை நேர்மைதான் உசுர தோணும்…
வேணுண்ணா வெளியே நீ கேட்டு பாரு…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
ஆண் : புள்ள… புள்ள…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
ஆண் : புள்ள…
பெண் : என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…

ஆண் : பாக உன்னாரா பாக உன்னாரா…

—BGM—

பெண் : வேலை வேலைக்கு சேவை செய்வீரா…

—BGM—

ஆண் : எள்ளுன்னு சொன்னா…
நான் என்னை ஆவேன்…
அடி பாலுன்னு சொன்னா…
நான் வெண்ணை ஆவேன்…
அடிச்சாலும் சிரிப்பேனே…
அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான்…

பெண் : மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…
மாமா நீ பச்சைப்புள்ள…
என் சொல் பேச்சு கேட்கும் புள்ள…


Notes : Baaga Unnara Song Lyrics in Tamil. This Song from Naan Avan Illai 2 (2009). Song Lyrics penned by Viveka. பாக உன்னாரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading