விவரிக்க முடியாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

Vivarikka Mudiyatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விவரிக்க முடியாத அழைப்பு இது…
சொற்களில் புரியாத உறவு இது…
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது…
யாருக்கும் கிடைக்காத கிருபை இது…

ஆண் : விவரிக்க முடியாத அழைப்பு இது…
சொற்களில் புரியாத உறவு இது…
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது…
யாருக்கும் கிடைக்காத கிருபை இது…

ஆண் : பெரியவரே அழைத்தவர் பெரியவரே…
சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே…
பெரியவரே அழைத்தவர் பெரியவரே…
இறுதிவரை என்னை சுமப்பவரே…

—BGM—

ஆண் : அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன்…
அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே…
அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன்…
அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே…

ஆண் : நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே…
நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே…
நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே…
நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே…

ஆண் : பெரியவரே அழைத்தவர் பெரியவரே…
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே…
சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே…
சிறந்ததினை எனக்காய் செய்பவரே…

—BGM—

ஆண் : என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே…
யாருமே நம்பா என்னை நம்பினாரே…
என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே…
யாருமே நம்பா என்னை நம்பினாரே…

ஆண் : அவர் கிருபையை நினைக்கையில்…
நன்றி மட்டும் வருதே…
என்னை சுமப்பதை நினைக்கையில்…
கண்ணீரும் வருதே…

ஆண் : அவர் கிருபையை நினைக்கையில்…
நன்றி மட்டும் வருதே…
என்னை சுமந்ததை நினைக்கையில்…
கண்ணீரும் வருதே…

ஆண் : பெரியவரே அழைத்தவர் பெரியவரே…
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே…

ஆண் : சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே…
சிறந்ததினை எனக்காய் செய்பவரே…

ஆண் : காரணரே என் இயேசு காரணரே…
உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே…

—BGM—


Notes : Vivarikka Mudiyatha Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. விவரிக்க முடியாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading