ராதா ராதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமீண்டும் கோகிலா

Radha Radha Nee Enge Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராதா ராதா நீ எங்கே…
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே…

ஆண் : ராதா ராதா நீ எங்கே…
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே…

ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்…
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்…
பொன் வண்ணம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ராதா ராதா நீ எங்கே…

BGM

ஆண் : நாணலில் பாய் விரித்து…
நான் அதில் பள்ளி கொண்டேன்…
நாணலில் பாய் விரித்து…
நான் அதில் பள்ளி கொண்டேன்…

ஆண் : நானொரு பக்கம் ஏனடி வெட்கம்…
என்ன சொல்லிவிட்டேன்…
இளமை வீணையில் புதிய ராகங்கள்…
போதையில் மூழ்கிவிட்டேன்…

பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே…
ஆண் : ராதா எங்கே நான் அங்கே…

பெண் : என் உள்ளம் புது வெள்ளம்…
ஆண் : பூ வண்ணம் உன் வண்ணம்…
பொன் வண்ணம்…

பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே…

BGM

பெண் : காலடி ஓசையிலே…
யாழிசை கேட்டு வந்தேன்…
காலடி ஓசையிலே…
யாழிசை கேட்டு வந்தேன்…

பெண் : கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்…
கவிதை பாடி வந்தேன்…
இடையின் மேகலை நடனமாடிடும்…
ஏக்கத்தில் ஓடி வந்தேன்…

ஆண் : ராதா ராதா நீ எங்கே…
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே…

ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்…
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்…
பொன் வண்ணம்…

ஆண் : ராதா…
பெண் : கண்ணா…
ஆண் & பெண் : நீ எங்கே…


Notes : Radha Radha Nee Enge Song Lyrics in Tamil. This Song from Meendum Kokila (1981). Song Lyrics penned by Kannadasan. ராதா ராதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading