நெஞ்சம் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி ராஜேந்தர்எஸ். ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம் & டி ராஜேந்தர்டி ராஜேந்தர்நெஞ்சில் ஒரு ராகம்

Nenjam Paadum Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…
ஆண் : ஹே…

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹூ ஹ்ஹூ…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹூ ஹ்ஹூ…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

பெண் : நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்…
என்னென்று நான் சொல்வதோ… ஹா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : உன் குரல் கேட்கவே குயில் கூட்டங்கள்…
ஹ தலை குனிந்தன தனை மறந்தன…

BGM

பெண் : எந்தன் வானத்தில் துள்ளுகின்ற மின்னல்…
சுழலும் கரமென்று சொன்னாலே தகுமே…

பெண் : எந்தன் கானத்தில் விழுகின்ற வார்த்தை…
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே…

பெண் : மனமேடைக்குள் ஆராதனை…
மலர் தூவாதோ என் கற்பனை…
மனமேடைக்குள் ஆராதனை…
மலர் தூவாதோ என் கற்பனை…

BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

பெண் : நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ…

BGM

ஆண் : தேவதை அமுதப் பூமழை…
தாரகை நீ மேனகை… ஆஹா…

பெண் : நீந்தும் மீன் போல நெளிகின்ற விழிகள்…
விருந்துதான் போட அழைக்கின்ற இமைகள்…
கொதிக்கும் பால் போல தவிக்கின்ற நிலையில்…

பெண் : உன்னை பாராட்ட துடிக்கின்ற இதயம்…
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்…
வாடை காற்றென்று இனிக்கின்றவன்…
வித்தை ஜாலத்தை செய்கின்றவன்…
வாடை காற்றென்று இனிக்கின்றவன்…

BGM

பெண் : நெஞ்சம் பாடும்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : புதிய ராகம்…
ஆண் : ஹ ஹ்ஹா…
பெண் : தாளம் உன்னைத் தேடுதே…

பெண் : நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்…
என்னென்று நான் சொல்வதோ…

BGM


Notes : Nenjam Paadum Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Raagam (1982). Song Lyrics penned by T. Rajendar. நெஞ்சம் பாடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading