நீ கேட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவாணி ஜெயராம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Nee Kettaal Naan Song Lyrics in Tamil

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : தாமரை பூவில் தேன் சிதற…
தாமரை பூவில் தேன் சிதற…
நீ கொஞ்ச கொஞ்ச…
நான் கெஞ்ச கெஞ்ச…
நம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா…
எங்கோ எங்கோ அம்மம்மா…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில…
பல்லாயிரம் பாடங்களும் சொல்லாமலே புரிய…

பெண் : நீ ஒரு காதல் நூல் நிலையம்…
நீ ஒரு காதல் நூல் நிலையம்…
பொன் மாலை தோறும்…
உன் லீலை காணும்…
என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா…
நானும் நீதான் சொந்தமோ…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

Notes : Nee Kettaal Naan Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. நீ கேட்டால் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading