சிக்கு சிக்கு பூம் பூம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகீர்த்தி சகத்யா, ஃபெஜி & பேபி ஹரிணிடி. இமான்மாசிலாமணி

Chiku Chiku Boom Boom Song Lyrics in Tamil


—BGM—

{ பெண் : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்… } * (2)

ஆண் : எட்டணா எட்டணா பொட்டு வச்சா…
யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா…
கொண்டையில மல்லிப்பூ நட்டு வச்சா…
கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா…

{ பெண் : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்… } * (2)

ஆண் : ஏய் மோசமான பேட்டை…
இது எங்களோட கோட்டை…
சைட்டு கீட்டு அடிச்சா நீ வூடு திரும்ப மாட்ட…
பானி பூரி போல அட எதிரி கண்ணு ஒடையும்…
மோதி ஜெயிச்சதில்ல இந்த ஊரில் எந்த படையும்…

{ குழு : சிக்கு சிக்கு சிக்கு சிக்கு…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு… } * (2)

{ பெண் : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்… } * (2)

குழு : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்…

—BGM—

குழு : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…

—BGM—

குழு : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…

—BGM—

ஆண் : சொன்னபடி சொன்னபடி நடந்து காட்டுவோம்…
மத்தபடி தவறு செஞ்சா பொளந்து கட்டுவோம்…

ஆண் : யாரை பாா்த்தும் பயந்ததில்லை உடம்பு முழுக்க வீரம்…
கதவ தொறந்து போட்டு போவோம் திருட இல்லை ஏதும்…

ஆண் : குடிசை சிறுசுதான்…
எங்க மனசோ பெருசுதான்…
ஏய் சட்டப்படி பாா்த்தா நான் குற்றவாளிதான்டா…
ஏய் நியாயப்படி பாா்த்தா நான் சுத்த தங்கம்தான்டா…
எப்பவும் நேர்மைக்காக உசுர கூட விடுற சாதிடா…

{ குழு : சிக்கு சிக்கு சிக்கு சிக்கு…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு… } * (2)

{ பெண் : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்… } * (2)

ஆண் : எட்டணா எட்டணா பொட்டு வச்சா…
யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா…
கொண்டையில மல்லிப்பூ நட்டு வச்சா…
கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா…

—BGM—

குழு : ஏய் ஏய் ஏய்…

ஆண் : கெட்ட எண்ணம் கிட்ட வந்தா வெரட்டி அடிக்கணும்…
பட்டப்பகல் நேரம் கூட வெயிலில் உழைக்கிறோம்…
ஊருக்கொண்ணு ஆச்சுதுன்னா மாசி வந்து பாா்ப்பான்…
மாசிக்கொண்ணு ஆச்சுதுன்னா ஊரில் எவனும் கேப்பான்…

ஆண் : காத்தும் நுழையனுன்னா எங்க அனுமதி கேட்டு நிக்கும்…
ஏய் மஞ்சுளாக்கா சோப்பு போட்டு குளிச்சிப்புட்டா போதும்…
ஏய் மந்திரிச்ச கோழியாக ஊரே கண்டு ஏங்கும்…
எங்களோட வாழ்க்கையில காதல் மோதல் எல்லாம் உண்டுடா…

{ குழு : சிக்கு சிக்கு சிக்கு சிக்கு…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு… } * (2)

ஆண் : எட்டணா எட்டணா பொட்டு வச்சா…
யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா…
கொண்டையில மல்லிப்பூ நட்டு வச்சா…
கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா…

ஆண் : ஏய் மோசமான பேட்டை…
இது எங்களோட கோட்டை…
சைட்டு கீட்டு அடிச்சா நீ வூடு திரும்ப மாட்ட…
பானி பூரி போல அட எதிரி கண்ணு ஒடையும்…
மோதி ஜெயிச்சதில்ல இந்த ஊரில் எந்த படையும்…

{ குழு : சிக்கு சிக்கு சிக்கு சிக்கு…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு… } * (2)

{ பெண் : சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு பூம் பூம்…
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம்… } * (2)

—BGM—


Notes : Chiku Chiku Boom Boom Song Lyrics in Tamil. This Song from Masilamani (2009). Song Lyrics penned by Viveka. சிக்கு சிக்கு பூம் பூம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading