வாடி என் செல்லக்குட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மைக் செட் ஸ்ரீராம்ஜி.வி. பிரகாஷ் குமார் & சஞ்சனா கல்மஞ்சேஏ.ஜேமைக் செட்

Vaadi En Chellakutty Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி வாடி என் செல்லக்குட்டி…
போகாத என்ன திட்டி…
ஓவர் சீன் அட்ராசிட்டி வேணாண்டி…

ஆண் : நீ சொன்னாலே கேட்டுப்பேன்டி…
குயின்னாட்டம் பாத்துப்பேன்டி…
உன்கூட பாய் ஃப்ரெண்டா வாரேண்டி…

ஆண் : நீ ஹை ஸ்பீடு மோட்டார் வண்டி…
உன்ன ஓட்டுவேண்டி…
ஒண் டைம் லவ் டிரைவ் வாயேண்டி…

ஆண் : நான் உன் கழுத்தில் தாலி கட்டி…
ஊரெல்லாம் மேளம் கொட்டி…
வொர்க் ஃப்ரம் ஹோம் ஹஸ்பன்டா வாரேண்டி…

ஆண் : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான் நீதான் நீதான்…

ஆண் : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான்…

—BGM—

ஆண் : ஏய் நீதான்… ஏய் நான்தான்…
ஏய் நீதான்… ஏய் நான்தான்…

—BGM—

பெண் : என்னா ஃபாலோ பண்ணி…
சும்மா தொல்ல பண்ணி…
டைம் பாஸ் பண்ண நான்…
உன் ஆளு இல்லடா…

ஆண் : ஏய்… ஊரு கண்ண வைக்கும் ஜோடி நம்மதாண்டி…
டைம் வேஸ்ட் பண்ணாம கட்டிக்கோயேண்டி…

பெண் : நைஸா பேசித்தான்…
என்ன சைஸ்ஸா மாத்த நெனைக்காதடா…

ஆண் : ஏய் டேக் ஆஃப் கொடுக்காம…
உன்ன னேக்கா தூக்கி போவேனடி…

பெண் : என்ன கண்ட்ரோல் பண்ண யாரும் இங்க தேவயில்லடா…
சென்டிமென்ட்க்குள்ள வாழுகிற குயின் நானடா…

ஆண் : உன்ன தாலி கட்ட வந்த தலைவன் நானடி…
உன் கண்ட்ரோல் எல்லாம் அண்டர் டேக் பண்ண மாட்டேண்டி…

பெண் : இந்த கண்ட்ரோல் எல்லாம் இப்ப காதல் இல்ல…
ஆண் : அந்த கண்ட்ரோல உங்கிட்ட சொல்வேன்…
நீ ஓகே சொல்ல…

குழு : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான் நீதான் நீதான்…

குழு : எனக்குனு பொறந்தவதான்…
உயிரையும் தருவேன் நான்தான்…
எனக்குனு பொறந்தவதான் நீதான்…

—BGM—

ஆண் : ஏய் நீதான்… ஏய் நான்தான்…
ஏய் நீதான்… ஏய் நான்தான்…

—BGM—


Notes : Vaadi En Chellakutty Song Lyrics in Tamil. This Song from Mic Set (2022). Song Lyrics penned by Mic Set Sriram. வாடி என் செல்லக்குட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading