ஹே சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் திரைப்படம்
கு. கார்த்திக்ஜி. வி. பிரகாஷ் குமார்அருள் ராஜ் மைக் செட்

Hey Singari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எனக்குன்னு பொறந்த ஆளு…
அய்யய்யய்யோ அறந்த வாலு…
அட அவ பார்பி டால்லு…

ஆண் : பேசிக்கலி ரொம்ப கூலு…
கோவம் வந்தா கருப்பு தேளு…
ஆனா அவ சூப்பர் ஹேர்ள்ளு…

ஆண் : பாத்ததும் ஹார்ட்டுக்குள்ள ஐஸ்சு போல ஒரசிப்போவா…
அப்பபோ வால்க்கனோவா பஃயர்விட்டு கொளுத்தி போவா…
சட்டுன்னு சைடுலதான் ஸ்மைலவிட்டு பறந்து போவா…
பட்டுன்னு பக்கம் வந்தா பன்ஞ்ச் ஒன்னு கொடுப்பா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே ஏ ஹே சிங்காரி…
நான் உஞ்சோடி…
நீ வந்தாக்கா மாறுவேன் தானாதான்…

ஆண் : ஹே சிங்காரி…
நான் உஞ்சோடி…
நீ வந்தாக்கா மாறுவேன் தானாதான்…

—BGM—

ஆண் : திணத தத்திண தித்தித தத்திண…
திணத தத்திண தித்தித தத்திண…
திணத தத்திண தித்தித தத்திண…
ததததகிட ததத…

—BGM—

ஆண் : இவள போல யாரும் இல்ல லிமிடெட் எடிசன்…
இவள பர்ஸ்ட்டே பாத்திருந்தா இல்ல எடிசன்…
தெனம் தெனமும் ப்ரைசு பண்ணா கொடுப்பா ப்ரொமோசன்…
ஒன் டே நானே விட்டுட் டேன்னா லவ்வுக்கே எவிக்சன்…

ஆண் : அட என்ன அலைய செய்வாலே…
எனக்கு ஒன்னுனா அழவும் செய்வாலே…

—BGM—

ஆண் : ஹே ஏ ஹே சிங்காரி…
நான் உஞ்சோடி…
நீ வந்தாக்கா மாறுவேன் தானாதான்…

ஆண் : ஹே சிங்காரி…
நான் உஞ்சோடி…
நீ வந்தாக்கா மாறுவேன் தான்னாதான்…

ஆண் : எனக்குனு பொறந்த ஆளு…
அய்யய்யய்யோ அறந்த வாலு…
அட அட பார்பி டால்லு…

—BGM—

ஆண் : ஹே சிங்காரி…
நான் உஞ்சோடி…
நீ வந்தாக்கா மாறுவேன் தானாதான்…

ஆண் : காந்த கண்ணழகி…
காந்த கண் காந்த கண்…
காந்த கண்ணழகி…
காந்த கண் காந்த கண்…
காந்த கண்ணழகி…
காந் காந் காந் காந்…

—BGM—

ஆண் : ஹா ஹ ஹேய் சிங்காரி…
ஐ அம் வெரி ஹேப்பி…
நான் உன்ஞ்ஜோடி…
காந்த கண் காந்த கண்…
காந்த கண்ணழகி…
நீ வந்தாக்கா…

ஆண் : ஹே சிங்காரி…
நான் உஞ்சோடி…
எம்மா தணக்கு தன்னா தணக்கு தன்னா…

ஆண் : ஹே சிங்காரி…
நான் உஞ்சோடி…
எம்மா தணக்கு தன்னா தணக்கு தன்னா… ஹே…


Notes : Hey Singari Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Ku. Karthik. ஹே சிங்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading