மேனா மினுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி, சுசித்ரா, சுர்முகி ராமன் & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிஅ ஆ இ ஈ

Mena Minuki Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
பெண் : ஹே…

ஆண் : ஜிம் சக்கா ஜிம்…
பெண் : ஆ ஹா…
ஆண் : ஜிம் சக்கா ஜிம்…
பெண் : ஓ ஹோ…
ஆண் : ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச…
நீ ஆற போடாமல் கொண்ட தோச…
பெண் : சீ சீ…

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச…
நீ ஆற போடாமல் கொண்ட தோச…

ஆண் : ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…
ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…

—BGM—

ஆண் : ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு…
ஐயோடெக்ஸ் ஓட வித்த உன் கையுல இருக்கு…
கைதான் பிஸியா இருந்தா கால் கூட பரவா இல்லமா…
வா மா வா மா…

பெண் : உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு…
காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு…
கொண்ட கலையாம சந்து முடிச்சிக்க…
வா மா மா மா மா…

ஆண் : பொட்ட காடு வந்து கூர போடு…
பெண் : சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு…
ஆண் : எங்க வீடு இது சூள மேடு…

பெண் : வந்தா போச்சு…
நீ சாயிங்காலம் ரெடியா இருமா…

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாரேன் உனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி… மேனா மினுக்கி…

—BGM—

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : பாக்காம தீராது இந்த ஆச…
நீ ஆற போடாமல் கொண்ட தோச…

ஆண் : ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…
ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி…
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி…

ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…
மேனா மினுக்கி மேனா மினுக்கி…
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி…

ஆண் : ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் ஜிம் சக்கா ஜிம்…
ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம் சக்கா ஜிம்…


Notes : Mena Minuki Song Lyrics in Tamil. This Song from A Aa E Ee (2009). Song Lyrics penned by Vijay Antony. மேனா மினுக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading