சொல்லாமலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்திலிப் வர்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Sollamaley Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

ஆண் : உன்னை கண்டேன் காதல் கொண்டேன்…
தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன்…

ஆண் : தேடும் உறவே நொடியில் கலந்தாய்…
உள்ளம் உன்னை மறந்திடுமா…
உன்னில் உயிரை துளைத்தேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

BGM

ஆண் : இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே…
எதுவரையில் எனக்கிந்த உயிர் வேதனை…
என்னை அறியாமலே கால்கள் நடை போடுதே…
வலி கூட இந்நேரம் சுகமாகுதே…

ஆண் : உன் காலடியில் கிடப்பது மணலில்லை…
என் மனம்தான்…
என்னை தவிர உந்தன் சுவாசத்தை…
யார் அறிவார்…

ஆண் : தூரம் சென்றபின் இதயம் சொன்னது…
இதுதான் காதலா…

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

BGM

ஆண் : நீ முதலா முடிவா உள்ளம் தடம் மாறுதே…
முடிவல்லா நிலையென்று உன்னை பார்க்கிறேன்…
விடை தெரியாமலே காதலில் கலந்தேனடி…
இது என்ன மாயங்கள் புதிரானதே…

ஆண் : என் வாழ்க்கையிலே…
காதலை உணர்ந்தது உன்னிடம்தான்…
என் உணர்வுக்கு நீ…
நிழல் தந்த தாய்மையும் நீயல்லவா…

ஆண் : தூரம் சென்றபின் இதயம் சொன்னது…
இதுதான் காதலா…

ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய்…
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே…

ஆண் : உன்னை கண்டேன் காதல் கொண்டேன்…
தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன்…

ஆண் : தேடும் உறவே நொடியில் கலந்தாய்…
உள்ளம் உன்னை மறந்திடுமா…
உன்னில் உயிரை துளைத்தேன்…


Notes : Sollamaley Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Dhilip Varman. சொல்லாமலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading