ஆழி அலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சத்யன் மகாலிங்கம்வைக்கம் விஜயலட்சுமி & அல்போன்ஸ்சத்யன் மகாலிங்கம்விழித்திரு

Aazhi Alai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும்…
தேடல் கரையின் ஓரம்…
ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட…
மீறும் கண்களில் ஈரம்…

பெண் : ஒரு சேயாக உருமாறி தாயாகி என்னை தாங்க…
வான் தந்த பொன் தேவதை…

பெண் : என் விழி போன பின்னாலும்…
ஆண் : வழியாகி ஒளியாகி…
ஒளிகாட்டும் சிறு வென் பிறை…

ஆண் : உன்னை தொலைத்தேன் நான் வாடினேன்…
நீ வரும் பாதை தேடினேன் என் பூ வண்ணமே…

BGM

பெண் : ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும்…
தேடல் கரையின் ஓரம்…
ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும்…
ஆண் : கண்களில் ஈரம்…

BGM


Notes : Aazhi Alai Song Lyrics in Tamil. This Song from Vizhithiru (2017). Song Lyrics penned by Satyan Mahalingam. ஆழி அலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading