பப்பரப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்டி.ராஜேந்தர் & பிரியதர்ஷினிசத்யன் மகாலிங்கம்விழித்திரு

Papparapa Song Lyrics in Tamil


BGM

ஆண் : பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…

ஆண் : யே வாடி என் சில்சிலா…
காட்டாத சல்சலா…
குத்தாட்ட கும்தலா…
ஆடுவோமா அசத்தலா…

BGM

ஆண் : வாடி என் சில்சிலா…
காட்டாத சல்சலா…
குத்தாட்ட கும்தலா…
ஆடுவோமா அசத்தலா…

பெண் : கலக்குறியே கலர் புல்லா…
பாக்குறியே பவர் புல்லா…
இருக்குறியே யூத் புல்லா…
ஹார்ட்டு ஆச்சு ஹவுஸ்புல்லா…

குழு : பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…

BGM

பெண் : ஸ்டேடஸ் இப்போ சிங்கிள்தான்…
வந்து ஆவு மிங்கிள்தான்…
டக்கு பண்ணிக்கலாம்…
நீ ஷேரும் பண்ணிக்கலாம்…

ஆண் : அப்லோடும் பண்ணலாம்…
டவுன்லோடும் பண்ணலாம்…
ஒய்பை போதும்டி…
என் ஒய்பா வாயேன்டி…

பெண் : சேட்ட பண்ணாத…
நீ ரெக்வஸ்ட் கொடுக்காத…

ஆண் : சட்டிங்கு முடியல…
நீ சைன் அவுட் பண்ணாத…

பெண் : அல்ட்ரா மாடர்ன் பேஷன்டா…
அன் லிமிடெட் கனெக்ஷன்டா…
எனக்கு புடிச்ச மனுஷன்தான்…
எப்போ ஆவ புருஷன்தான்…

ஆண் : அட்ரக்ட் பண்ணுது பேஸ்புக்கு…
அல்லுறியே நீ லைக்கு…
கியூட்டா இருக்குது உன் லுக்கு…
ஏத்துறியே கிக்கு கிக்கு…

குழு : பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…

ஆண் : கம் ஆன் யா…
சில்சிலா சில்சிலா… யே சில்சிலா…
ஏய் சல் சலா… யே சலா சலா…

குழு : ஐலசா ஐலசா ஐலசா…
ஐலசா ஐலசா ஐலசா…
ஐலசா ஐலசா ஐலசா…

BGM

பெண் : நீ எனக்கு புடிச்ச மன்னவன்…
புள்ள பொறந்த மன்மதன்…
சொன்னா நம்புயா…
உனக்கு செம தெம்புயா…

ஆண் : ஐயயோ தர மாட்டேன் தொல்லடி…
தந்த கையில புள்ளடி…
தூண்டி விடாத…
நீ தூண்டில் போடாத…

பெண் : யே ஜிங்கினு சிகின்னுதான்…
நான் தச்ச பிளவுஸுதான்…

ஆண் : நான் டக்குனு வந்து புட்டா…
நீ பண்ணுவ ரவுசுதான்…

பெண் : நீ காதலுக்கே பாஸுதான்…
சேந்த இடம் காசுதான்…
உன் மேல் ஆனேன் லூசு நான்…
எப்பவும் நீ மாஸுதான்…

ஆண் : ஆரம்பத்துல ஐஸுதான்…
அப்புறம் புழிவ ஜூசுதான்…
ஆம்பள மனசு நைசுதான்…
ஆவான் தேவ தாசுதான்…

குழு : பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…

ஆண் : யே வாடி என் சில்சிலா…
காட்டாத சல்சலா…
குத்தாட்ட கும்தலா…
ஆடுவோமா அசத்தலா…

பெண் : கலக்குறியே கலர் புல்லா…
பாக்குறியே பவர் புல்லா…
இருக்குறியே யூத் புல்லா…
ஹார்ட்டு ஆச்சு ஹவுஸ்புல்லா…

BGM

ஆண் : பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…


Notes : Papparapa Song Lyrics in Tamil. This Song from Vizhithiru (2017). Song Lyrics penned by T. Rajendar. பப்பரப்பா பாடல் வரிகள்.


Scroll to Top