ஓபன் த டாஸ்மாக்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாதேவா & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்மான் கராத்தே

Open the Tasmac Song Lyrics in Tamil


ஆண் : சரி சரி சரிகம ப த நி ச ரி…
மப மப மப த நி த நி த ப ம…
தண்ணி அடிச்சா தப்பாமா…
திட்றாமா உங்கப்பாமா ஏன்மா…

ஆண் : சரி சரி சரிகம ப த நி ச ரி…
மப மப மப த நி த நி த ப ம…
தண்ணி அடிச்சா தப்பாமா…
திட்றாமா உங்கப்பாமா ஆமா…

ஆண் : மனசே என் மனசே…
என் உயிரே என் உயிரே…
கடை கடையா தேடுறேண்டி…
கையில பாட்டிலு மாட்டுலடி…
கையில பாட்டிலு மாட்டுலடி…
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி…

ஆண் : மனசே என் மனசே…
என் உசிரே என் உசிரே…
கடை கடையா தேடுறேண்டி…
கையில பாட்டிலு மாட்டுலடி…
கையில பாட்டிலு மாட்டுலடி…
ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி…

ஆண் : ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ டோன்ட் க்ளோஸ் த ப்ரண்ட் டோர்ருமா…
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு…
ஏக் தோ தீன் சார் சார்…

BGM

ஆண் : ஆமா… ஆமா…

ஆண் : அய்யயையோ அய்யயையோ யோ…
டுபாக்கூரு பீட்டருடா…
சுட்டு போட்டு புடிச்சுட்டாண்டா…
சூப்பரான பிகரதான்…
ஹா ஹா ஹா… ஹ்ஹா ஹேய்…

ஆண் : அம்மம்மம்ம்மம்மா…
பேச கொஞ்சம் காட்டுமா…
பரீட்சைக்கு போவாமலே…
ஆயிடுவான் பாஸ்சுமா…

ஆண் : ஐடெக்சு மைய்ய போட்டு…
அவன் மனச மாத்திட்டா…
ஐநாக்சு தியேட்டர்ல படத்த ஓட்டிட்ட…

ஆண் : வால் இல்லா காத்தாடியா…
வானத்துல பறக்குறேன்…
வாரத்துல எட்டு நாளு…
தண்ணில மெதக்குறேன்…

ஆண் : மை பில்டிங்கு கொஞ்சம் ஸ்ட்ராங்குமா…
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப வீக்குமா…
இல்ல இல்ல பில்டிங்கு கொஞ்சம் வீக்குமா…
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப ஸ்ட்ராங்குமா…

ஆண் : அட்றா…
ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ டோன்ட் க்ளோஸ் த ப்ரண்ட் டோர்ருமா…
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு…
அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு…

BGM

ஆண் : ஸ்டார்ட் ஸ்டார்ட்…
ஸ்டார்ட் ஸ்டார்ட் மியூசிக்…

ஆண் : செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ…
ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ…
நாதிர்னனா திரனானா…
செய்யலாமா கம் டு மாமா…
வா முனிமா… வா முனிமா…
வா முனிமா வா…
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி…
கோலா கொப்பற தா…

ஆண் : அட்றா…

ஆண் : செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ…
ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ…
நாதிர்னனா திரனானா…
செய்யலாமா கம் டு மாமா…
வா முனிமா… வா முனிமா…
வா முனிமா வா…
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி…
கோலா கொப்பற தா…

ஆண் : அய்யய்யோ…
ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ ஓபன் த ஷட்டர் மாமு…
ஏ டோன்ட் க்ளோஸ் த ப்ரண்ட் டோர்ருமா…
ப்ளீஸ் ஓபென்னு ஆல் டைம்முமா…
ஏக் தோ தீன் சார் சார்…

BGM

ஆண் : ஐ ஆம் வெரி ஹேப்பி…
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
ஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி…
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி…
சூப்பர் அப்பு…


Notes : Open the Tasmac Song Lyrics in Tamil. This Song from Maan Karate (2014). Song Lyrics penned by Gana Bala. ஓபன் த டாஸ்மாக் பாடல் வரிகள்.


Scroll to Top