தாறுமாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்சஞ்சித் ஹெக்டே, ஸ்னிக்கி & ஹிப்ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாகலகலப்பு 2

Thaarumaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : கைய புடிச்சா தாறுமாறு…
கட்டியனைச்சா தாறுமாறு…
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு…
உன்னாலே பெண்ணே என் மனசு சுக்கு நூறு…

ஆண் : ஓகே ஓகே இனி எல்லாம் ஓகே…
லாக்கு லாக்கு உன் கூட லாக்கு…
ஆன்னேனே அழகியே ஆனாலும் அழகுல…
உன்ன தா மிஞ்ச இந்த உலகத்தில் யாரும் இல்லையே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ல ல லவ்… ல ல லவ்… ல ல லவ்…

ஆண் : நான் ஸ்டாப் காதலு…
புல் ஸ்டாப்பு ஆகாது…
ஹாய் பாய் சொன்னாலும்…
ஹார்ட் பிரேக்கு போடாது…

ஆண் : உன் ஹைட் என்ன சொல்லு…
உன் வெயிட் என்ன சொல்லு…
உன்ன நான் தூக்கி கொஞ்ச…
இனி ஜிம் போக போறேன்…
அர்னால்டா மாற போறேன்…
உன் கூட கெத்தாக வாழ போறேன்…

பெண் : கம் ஆன் டான்ஸ் வித் மீ…
நவ் ஐ காட் டு ஷோ ஆல் திஸ் லவ் டு யூ…

ஆண் : ஓகே ஓகே இனி எல்லாம் ஓகே…
லாக்கு லாக்கு உன் கூட லாக்கு…
ஆன்னேனே அழகியே ஆனாலும் அழகுல…
உன்ன தா மிஞ்ச இந்த உலகத்தில் யாரும் இல்ல…
யாரும் இல்ல யாரும் இல்ல…
யா யா யா யா யாரும் இல்லையே…

BGM

ஆண் : ல ல லவ்…
நீ நான் நாம் ஆகலாம்…
நீ நான் நாம் ஆகலாம்…
ல ல லவ்…

ஆண் : கைய புடிச்சா தாறுமாறு…
கட்டியனைச்சா தாறுமாறு…
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு…
உன்னாலே பெண்ணே என் மனசு சுக்கு நூறு…

BGM

ஆண் : ஓகே ஓகே இனி எல்லாம் ஓகே…
லாக்கு லாக்கு உன் கூட லாக்கு…
ஆன்னேனே அழகியே ஆனாலும் அழகுல…
உன்ன தா மிஞ்ச இந்த உலகத்தில் யாரும் இல்லையே…

BGM

ஆண் : நீ நான் நாம் ஆகலாம்…
நீ நான் நாம் ஆகலாம்…
நீ நான் நாம் ஆகலாம்…
நீ நான் நாம் ஆகலாம்…

பெண் : கம் ஆன் டான்ஸ் வித் மீ…
நவ் ஐ காட் டு ஷோ ஆல் திஸ் லவ் டு யூ…

BGM

பெண் : கம் ஆன் டான்ஸ் வித் மீ…
நவ் ஐ காட் டு ஷோ ஆல் திஸ் லவ் டு யூ…


Notes : Thaarumaaru Song Lyrics in Tamil. This Song from Kalakalappu 2 (2018). Song Lyrics penned by Mohanrajan. தாறுமாறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading