நான்தான் கடவுளடா
நான்தான் கடவுளடா…
இனி நான் தான் கடவுளடா… வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா…
கல்லாலே நானும் கடவுள் ஆனேனே…
இல்லாத நானும் புயலாய் ஆனேனே…
2005 Movies
நான்தான் கடவுளடா…
இனி நான் தான் கடவுளடா… வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா…
கல்லாலே நானும் கடவுள் ஆனேனே…
இல்லாத நானும் புயலாய் ஆனேனே…
கோயம்புத்தூர் கோயம்புத்தூர்…
பொண்ணு நீயா சொல்லு அன்பே…
ஹேய்… ஏனுங்கன்னு ஏனுங்கன்னு…
கூப்பிடுவியா சொல்லு அன்பே…
கோயம்புத்தூர் பொண்ணு Read More »
என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…
கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…
ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…
என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…
முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…
எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…
எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…